Non-erotic அந்த மாதிரி ஜோக்ஸ்
#51
ஒரு பார்க்கில் ஓரு பையனும் பொண்ணும் அமர்ந்திருந்தார்கள். அப்போது இரண்டு நாய்கள் உறவு கொள்ள ஆரம்பித்தன. பையன் வாயில் ஜொள்ளு ஒழுக நாயை பார்த்து விட்டு பொண்ணையும் பார்த்தான்.
பொண்ணு கேட்டாள்:- என்னடா அப்படி பாக்குற.
பையன் சொன்னான்:- ப்ளீஸ் நானும் அதுமாதிரி செய்யட்டுமா.
அதுக்கு பொண்ணு சொன்னா: தாராளமா செய். பார்த்து ஜாக்கிரதையா செய். நாய் கடிச்சிடபோகுது.
 
 
 
 
 
 
 
 
 
 
பெண்:- உங்க பேர் என்ன..?
ஆண்:- 'சு' ஆரம்பிச்சி 'னி' முடியும்..
பெண்:- ஐய்யே ..ச்சீ..
ஆண்:- ஏன் வெட்கபடுறீங்க.. என் பேரு 'சுப்பிரமணி'
பெண்:- ..எந்த ஊரு நீங்க..?
ஆண்:- 'பு' ஆரம்பிச்சி 'டை' முடியும், என்னான்னு சொல்லுங்க...
பெண்:- ஐயோ..என்னங்க இது அசிங்கமா..
ஆண்:- என் ஊரு 'புதுக்கோட்டை'. இதுல என்ன அசிங்கம்..
பெண்:- ..அதுவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தந்தைஎனது 5 வயது மகனின் சேஷ்டை தாங்க முடியவில்லை. என் வீட்டு வேலைக்காரப் பெண்கள் கர்ப்பமடைய காரணமாக இருக்கிறான். என்ன செய்வது என்றே தெரியவில்லை.
டாக்டர்அதெப்படி முடியும்.. ஆச்சரியமா இருக்கே
தந்தைஆமாம் டாக்டர். என் வீட்டில் நான் பயன்படுத்தும் ஆணுறைகளை எடுத்து அதில் குண்டூசியால் குத்தி ஓட்டை போட்டு விடுகிறானே….
 

[+] 1 user Likes madhankumar67's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த மாதிரி ஜோக்ஸ் - by madhankumar67 - 28-11-2021, 11:19 AM



Users browsing this thread: 10 Guest(s)