30-04-2019, 09:07 PM
சற்று நேரம் அப்படிக்கிடந்தவள் கடிகாரத்தை பார்த்து பதறியடித்து அவனை தள்ளிவிட்டு எழுந்தாள். அவசரமாக உடைகளை அணிந்துக் கொண்டாள். அவள் அணிந்து முடிக்கவும் வாசலில் மணியடிக்கவும் சரியாக இருந்தது. அறையில் இருந்து வேகமாக வெளியேறி பாத்ரூமுக்குள் வனிதா நுழைந்தவுடன் அருண் கைலியை கட்டிக்கொண்டு வந்து கதவைத்திறந்தான். சாந்தி வெயிலில் வாடி உள்ளே நுழைந்தாள். "சாப்பிட்டீங்களா..வனிதா எங்கே.." என்றாள். "குளிக்கப் போயிருப்பாள். ஆப்பம் சாப்பிட்டது தூக்கம் வருவது போல இருந்துச்சு. அதனால் நான் படுக்கப்போனேன் " என்று சொன்னான். அதற்கு மேல் கேள்விஎதுவும் கேட்காமல் சமையலறைக்குள் நுழைந்தவள் மதிய சாப்பாட்டு வேலையை ஆரம்பித்தாள். குளித்து வந்த வனிதா அவனை வெட்கமாக பார்த்தாள். அவளும் சமையல் அறைக்குள் நுழைந்தாள். அருண் தூங்கப்போனான். மதிய உணவுக்கு சாந்தி வந்து எழுப்பினாள். எழுந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் வந்து படுத்துக்கொண்டான். மாலையில் ஏதோ கோவிலுக்கு சாந்தியும் வனிதாவும் சென்றார்கள். அவன் நண்பர்களை சென்று சந்தித்துவிட்டு இரவானதும் வீட்டுக்கு வந்தான். சாந்தி ரொம்பவே சந்தோஷமாக இருந்தாள். இரவு உணவை முடித்துவிட்டு கொஞ்சம் நேரம் டிவி பார்த்திருந்துவிட்டு படுக்க அருண் முன்னாள் சென்றான். அப்புறம் சற்று நேரம் கழித்து சாந்தி வந்தாள். நைட்டிக்கு மாறி அவன் மார்பில் தலை வைத்து படுத்தாள். "என்னங்க..நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைச்சிக்க கூடாது..கேக்கட்டுமா.." என்றாள். ஒருவேளை வனிதா விஷயம் இவளுக்கு தெரிஞ்சிடுத்தா என்று லேசாக பயந்தான். " ஹ்ம்ம்..கேளு.." என்றான். "அது வந்து..வனிதா எப்படி இருந்தா. என்னை விட அழகா. என்னை விட நல்லா கம்பெனி குடுத்தாளா.." என்றாள். அருணுக்கு அப்படியே ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க ஆரம்பித்தது. என்ன சொல்லுவது என்று தெரியாமல் தடுமாறினான் அருண். "என்னங்க பேசாம இருக்கீங்க...வனிதா எல்லாத்தையும் சொல்லிட்டா..நீங்க அப்படி இப்படின்னு பேசியது..தொட்டது..அப்புறம் நடந்தது எல்லாமே எனக்கு தெரியும்..வனிதா என்னைவிட அழகுதானே..." என்றாள். அடிப்பாவி என்று வனிதாவை மனதுக்குள் திட்டிக்கொண்டே "அப்படியெல்லாம் இல்லடி சாந்தி..அதுவந்து..எப்படியோ ஆரம்பிச்சு....சாரிமா..இதுக்கு மேல இப்படி நடக்காது. என்னை மன்னிச்சிடுடி செல்லம் " என்று கொஞ்சினான். "அட..நீங்க எதுக்கு இப்படி பேசறீங்க...நான் என்ன உங்ககிட்டக்க சண்டையா போடறேன். வனிதாவை வரச்சொன்னது..மார்கெட் போறேன்னு கிளம்பினது...வனிதா அப்படி சாப்பாடு போட்டது எல்லாமே நான் போட்ட பிளான் படிதான் நடந்துது. உங்க கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும். எப்படி சொல்றதுன்னு தெரியாமத்தான் சொல்லலை." "ஒருவேளை இன்னைக்கு நீங்க எதுவும் செய்யாம இருந்திருந்தா..நாளைக்கு ட்ரை பண்ணியிருப்போம்..அடுத்த நாள், அதுக்கடுத்த நாள் அப்படின்னு நீங்க வனிதாவை செய்யற வரைக்கும் ட்ரை பண்ணியிருப்போம்." என்றாள். அவள் சொன்னதை கேட்டு குழம்பிப்போனான். அவனுடைய மார்பில் கைகளை ஊன்றியபடி அவனை பார்த்தவளின் கண்களில் லேசாக கண்ணீர் துளிர்த்திருப்பதை பார்த்தான். அவனுடைய குழப்பத்தை கண்டவளாக " என்னன்னு புரியலையா உங்களுக்கு தான் வனிதாவோட கதை தெரியுமே..அதான் பாழாப் போறதை பசுவுக்கு கொடு மாதிரி இப்படி திட்டம் போட்டேன். எனக்குதான் கொடுத்து வைக்கலை. அவளாவது ஒன்னை பெத்துக்கட்டுமேன்னு தான். என் மேல கோவமெல்லாம் இல்லையே என்று கண்ணீருடன் கேட்டவளை அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். அப்படியே அவளை புரட்டிப்போட்டு வெறித்தனமாக முத்தமிட ஆரம்பித்தான்.
(முற்றும்).
(முற்றும்).
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com