30-04-2019, 09:03 PM
வனிதா உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். வனிதா சாந்தியின் தோழி. ஆனால் சகோதரிகள் போல பழகுவார்கள். அவளை சாந்தி வாய் நிறைய அக்கா என்று தான் கூப்பிடுவாள். வனிதாவை அவனும் ஒரு மச்சினி போலத்தான் எண்ணியிருந்தான். அவளுக்கும் கல்யாணமாகி எட்டு வருடங்கள் ஓடிவிட்டது. இன்னமும் குழந்தை எதுவும் இல்லை. தோழிகள் எப்போது சந்தித்தாலும் அதே பேச்சாகத்தான் இருக்கும். வனிதாவும் எத்தனையோ டாக்டர்களை பார்த்துவிட்டாள். அவளுடைய கணவனின் விந்தணு எண்ணிக்கையில் பிரச்சினை. சாந்தி அவ்வப்போது அதை பற்றியும் புலம்புவது வழக்கமான ஒன்று. சோபாவில் சரிந்து உட்கார்ந்து டிவி பார்த்திருக்கும் வனிதாவை பார்த்தான் அருண். சாந்தியை திருமணம் செய்ததில் இருந்து அவனுக்கு வனிதா மீது லேசான ஆசை உண்டு. ஆனாலும் அதை வெளிக்காட்டியதே இல்லை. செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் வனிதாவை பார்க்கும்போதெல்லாம் அருணுக்கு அடிவயிற்றுக்கு கீழே அனலடிக்கும். சாந்தியும் அழகிதான். ஆனால் வனிதா பேரழகி என்பது அருணின் எண்ணம். அதை உறுதி செய்வது போல சரிந்து உட்கார்ந்திருந்தாள் வனிதா. அவளுடைய மாராப்பு லேசாக சரிந்து மார்புகளின் துவக்கத்தை அவனுக்கு காட்டியது. சோபாவின் பின்னால் நின்று அவளுடைய அழகை கொஞ்சம் நேரம் ரசித்திருந்தான். வனிதா அவன் இருப்பதை உணர்ந்தவள் போல திரும்பினாள். "என்ன வனிதா இன்னைக்கு டிபன் ? " என்று சகஜமாக கேட்டான். கிட்டத்தட்ட ஒரு வருடம் வனிதாவை விட மூத்தவன் என்பதாலும், வனிதா எப்போதும் அவனிடம் சகஜமாக பழகுவதாலும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவான். வனிதா மட்டும் அவனை மாமா என்று தான் அழைப்பாள். அவள் அப்படி அழைப்பதில் அவனுக்கு ஒரு சுகம் இருந்தது. அதனாலே முடிந்தவரையில் அவளிடம் பேச்சுக்கொடுக்க முயற்சி செய்வது அருணுக்கு பொழுதுபோக்கு. "ஆப்பமும் தேங்காய்ப்பாலும் செஞ்சிருக்கேன் மாமா. நீங்க சாப்பிட ரெடின்னா எடுத்து வைக்கிறேன். " என்றவள் திரும்பியிருந்த விதத்தில் அவளுடைய மாராப்பு இன்னும் சற்று கீழிறங்கி மார்புகளை அவனுக்கு இலவச தரிசனமாக்கியது. "ஹ்ம்ம்..ஆப்பமும்..பாலுமா..சாப்பிட நான் எப்பவுமே ரெடியாத்தான் இருக்கேன்..நீதான் எடுத்து வைக்காம உக்காந்திருக்கே." என்று அவளுடைய மார்புகளை கூச்சமில்லாமல் பார்த்தபடி பதில் சொன்னான். அவனுடைய பார்வையைக் கண்டு லேசாக சிவக்க ஆரம்பித்தால் வனிதா.
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com