30-04-2019, 09:02 PM
நம்மவள் அடுத்த சுற்று வந்தாள். அந்த கும்பலில் மூவரைக் காணோம் இப்போது. நடை முடித்து முன்பக்க வாசல் வழியே அவர்கள் போய் விட்டார்கள் போலும். இவளும் எனக்கு பின்னே வந்து இடப்புறமாய் வரும்போது இன்னும் இருவர் வரேன் என்று சொல்லி விட்டு போனார்கள். இவளும் , இன்னொருத்தியும் மட்டும் இப்போது. இவர்களும் கூட நடைப்பதையை விட்டு புல்தரையில் இறங்கி எனக்கு பக்கவாட்ட பெஞ்சில் அமர்ந்தார்கள். என்னை நோக்கின திசையில் அவள் முகம். அந்த இன்னொருத்தி தன் கைவளையலை கழற்றி இவளிடம் கொடுக்க இவள் வாங்கி தன் கையில் போட்டுக் கொண்டாள். அவள் தன் ஜாக்கெட்டில் கை விட்டு எடுத்த மணிபர்சை திறந்து, எடுத்து கொடுத்த இரண்டு மூன்று சீட்டுக்களையும் வாங்கிக் கொண்டாள். பின் அவளும் வரேண்டி என்று விடைப் பெற்றாள். இவள் எழுந்தாள். பாதி எழுந்தப் பொழுதிலேயே என்னைப் பார்த்தாள். முதலில் யாரென்று திகைத்தாள். அவள் கண்டுப் பிடிக்க நான் சில விநாடிகளை விட்டுக் கொடுத்தேன். அவள் தெரிந்துக் கொண்டதற்கான பாவனை அவள் முகத்தில் தெரிந்ததும், நான் எழுந்து அவளருகில் செல்ல, "எங்கே இங்கே? என்றாள்.
"உங்க வீட்டுக்கு தான் வந்தேன், வீட்டுல உங்க பெண் இருந்தது, நான் ஒரு மணி நேரம் கழித்து வரலாம்ன்னு இங்கே வந்து உட்கார்ந்தேன் " என்றேன். எழுந்தப் பாதியை விட்டு அவள் அமர்ந்தாள் .
"அவரு சொன்னாரு ரமணன் கிட்டே இருந்து ரெண்டு புக்ஸ் வரணும்ன்னு.., நீங்க வருவீங்கன்னு தெரியாது, நீங்கதான் இனிமே வருவீங்களா எப்பவுமே... " என்றாள்
"அய்யய்யோ, அப்படிலாம் இல்லைங்க... நான் ரமணன் கிட்டே வேலை செய்யலே, எனக்கு தி.நகர்ல வேலை இருக்கும் போது என்னை அனுப்பறான், மற்றபடி யாரு வருவான்னு எனக்கு தெரியாது."
"ஓ" என்றாள் தன் உதடுகளில் அழகாய் 'ஓ ' போட்டு.
"உங்க சார் வர லேட்டா ஆகும்ன்னு உங்க பாப்பா சொல்லுச்சு, நீங்களே இந்தப் புக்ஸ் வாங்கிக்கிறீங்களா ? நான் இப்படியே கிளம்பறேன்."
தன் உள்ளங்கையில் இருந்து ஒரு கைக் குட்டை எடுத்து முகம் நெற்றி கழுத்து எல்லாம் துடைத்துக் கொண்டாள். ரொம்ப சிறிய கைக்குட்டை அது. அது ஏற்கனவே அவள் உள்ளங்கை வியர்வையிலேயே நனைந்திருந்தது. நல்ல குண்டு குண்டான விரல்கள். சதைப் பற்று அதிகம்.
"நீங்க வீட்டுக்கு வாங்க, அவருக்கு போன் போட்டு கேட்டுட்டு , வேற எதாவது உங்களுக்கு... ரமணன் கிட்டே கொடுக்க சொல்லி தரணுமானாக் கூட கேட்டு எடுத்துக் கொடுக்குறேன்" என்றாள்.
"அப்படி எதாவது இருந்தா வாங்கி வையுங்க, இன்னொரு நாள் வந்து வாங்கிக்கிறேன், நான் இப்படியே கிளம்பறேன் " என்றேன்.
" என்ன அப்படி பறக்குறீங்க, வீட்ல போய் பெண்டாட்டிப் பிள்ளைகளப் பார்க்கணுமா என்ன ? " என்றாள் கண்களில் சின்ன சிரிப்புடன். " ஒரு காபி சாப்பிட்டு போங்க.." என்று சொல்லி விட்டு எழுந்தாள்.
" சரி, நீங்க போங்க, நான் ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி வரேன்" என்றேன் எனக்கு தெரிந்தவரையில் ஒரு காரணத்துடன்.
"சரி " என்று கிளம்பினாள் அவளுக்கு தெரிந்தவரையில் ஒரு காரணத்துடன்.
அவள் போனப் பின்பு அவள் அமர்ந்திருந்த இடத்தில் ஈரமாய் இருந்தது. அவள் உள்உடம்பின் ஈரம். பாவாடை நனைந்து புடவை ஊறிய வியர்வை. அவள் கை வைத்திருந்த பெஞ்சின் தலைமாட்டில் கூட ஈரம்.அவள் முழங்கையின் ஈரம். அந்த ஈரத் திட்டுகளில் கை வைக்க நினைத்தேன். சீ.. சீ இது என்ன அல்ப ஆசை. ? பாவம்... சட்டென்று என் எண்ணத்தை புறந்தள்ளினேன். எனக்கு இதில் எல்லாம் ஆர்வமில்லை ஒரு விஷயத்தை கூர்மையாக ரசிப்பேன். அவ்வளவுதான். அதில் எனக்கு எதுவும் சொந்தம் கொண்டாட மாட்டேன். சந்தோஷம் தேட மாட்டேன். . ஈரம் காயறவரை பார்த்துக் கொண்டு இருந்தேன். எவனும் வந்து அமரக் கூடாது என்றும் பார்த்துக் கொண்டேன். எவனும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் அந்த ஈரத்தின் மீது நான் நகர்ந்து அமர்ந்திருப்பேன். அப்படியேதும் சங்கடம் நேரவில்லை. . ஈரம் காய்ந்தது. பத்து நிமிடம் ஆகியிருக்கும். சரி, கிளம்பலாம், என எழுந்து சூத்தின் பின்னாடி தட்டிக் கொண்டு முதலடி எடுத்து வைத்தேன்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com