Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கௌ ....கௌ ..... கௌசல்யா [discontinued]
#6
அவள் சிரித்திருந்தப் படிக்கு நடந்துக் கொண்டே தன பார்வையை பூங்காவில் மற்ற பக்கங்களில் செலுத்தினாள். என்னை கவனிக்கிறாளா என்றுப் பார்த்தேன். எனக்கு மேலாக அவள் பார்வைத் தடவிக் கொண்டு சென்றது. கவனிக்கவில்லை என்னை. அப்படியே அந்தக் கும்பல் நகர்ந்தது. அடுத்த பத்து நிமிஷத்தில் பூங்காவை ஒரு சுற்று சுற்றி வலதுப் பக்கம் வந்தார்கள். தலை திருப்பி பார்த்தேன். அவளைப் பார்ப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. எனக்கு குண்டானப் பெண்களை பிடிக்கும். அதிலும் புஷ்டியானப் பெண்களைப் பிடிக்கும். இவள் புஷ்டியாக இருந்தாள். பருத்த மார்பகங்கள் கொண்டவர்களைப் பிடிக்கும். இவள் பருத்த மார்பகங்களைக் கொண்டு இருந்தாள். உரல் போன்ற இடுப்புகளைப் பிடிக்கும். இவள் உரல் போன்ற இடுப்பைக் கொண்டு இருந்தாள். ஆகவே இவளைப் பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் இருந்தது.

என்னை பின்னால் கடக்கும் நேரத்தில் சட்டென்று நின்றாள். எங்கோ பூங்காவுக்கு வெளியில் பார்த்து ஏதோ கேட்டாள் . எங்கே பார்க்கிறாள். ? அவள் தன் அப்பார்ட் மென்ட்டை பார்க்கிறாள். அங்கே அவள் வீட்டு பால்கனி தெரிகிறது. அதில் இவளுடைய பெண் குழந்தை அங்கே இருந்து கையை ஆட்டி ஆட்டி என்னவோ சொல்கிறது. அதை இவள் என்னவென்று வினவுகிறாள். அது ஏதோ சொல்ல இவள் ஏதோ கேட்க... நானும் அந்த பெண்குழந்தையை கவனித்தேன். அந்த பெண் குழந்தை சொல்லல வருவது எனக்கு நன்றாகவே புரிந்தது. அந்தக் குழந்தை நான் பார்க்கில் அமர்ந்து இருப்பதை கவனித்து இருக்கிறது. அதனால் அங்கிருந்தே தன் அம்மாவிடம், , நம் அப்பாவை தேடிக் கொண்டு ஒருவர் வந்து இருந்தார். அவர் அங்கே உன் நடைப்பதையை ஒட்டிய புள் தரை பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார் பார் என தெரிவிக்க முயல்கிறது. இவளுக்கு அது புரியவில்லை. இவள் தன் தலையில் தட்டிக் கொண்டு நீ போய் டிவி பார் என்பதுப் போல் சைகை செய்து விட்டு தன் நடைப் பயிற்சியைத் தொடர்கிறாள். அந்த குழந்தை விழித்து நிற்கிறது. நான் உடனே என் கையை வேகமாக அசைத்து, நான் உன் அம்மாவை பார்த்தேன், பிறகு பேசிக் கொள்கிறேன் என்பதுப் போல் சைகை செய்தேன். அது புரிந்துக் கொண்டது. அந்த பால்கனியில் நின்றால் இந்த பூங்கா முழுமையும் தெரியும் போல் இருக்கிறது. அதேப போல நானிருக்கிற இந்த பெஞ்சில் இருந்து, அந்த பால்கனியை எந்தவிதமான மரத்தின் மறைப்பும் இல்லாமல் பார்க்க முடிகிறது.

ஆமாம், இவள் இன்னும் எத்தனை சுற்று சுற்றுவாள்? நேரம் கூட கூட நிறைய பேர் பயிற்சிக்கு வந்தார்கள். காரிலும் பைக்கிலும் வந்து இறங்கினார்கள். பூங்காவின் வெளிசுற்று தார்ச் சாலை முழுக்க வாகனங்களால் நிரம்பின. டி.ஷர்ட், ஷார்ட்ஸ், பனியன், கட் ஷூ, ஸ்போர்ட்ஸ் ஷூ, என விதவிதமாய் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். நுழைந்து தனக்கு பிடித்த பெண் அந்தப் பதியில் நடந்துக் கொண்டு இருந்தால் அவள் நன்கு பழக்கமானவளாயிருந்தால் அவளோடு ஜோடி சேர்ந்துக் கொண்டார்கள். பழக்கமில்லாதவளாயிருந்தால் அவளை முன்னே போக விட்டு, அவள் பின்னழகையும், இடது பக்கவாட்டில் நடப்பதன் மூலமாக அவள் பக்கவாட்டு முன்னழகையும் பார்த்துக் கொண்டே நடந்தார்கள். இவ்வாறு உடலை சீர்ப்படுத்திக் கொள்ள நடைப் பயிற்சிக்கு வந்தவர்கள், தங்கள் மனதை கெடுத்துக் கொண்டு இருந்தார்கள்..
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: கௌ ....கௌ ..... கௌசல்யா [discontinued] - by M.Gopal - 30-04-2019, 09:02 PM



Users browsing this thread: 1 Guest(s)