Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கௌ ....கௌ ..... கௌசல்யா [discontinued]
#5
ஒரு கட்டத்தில் என் மடியில் இருந்த பையைத் திறந்து இன்றைக்கு நான் என்ன மாதிரியான வேலைகளை செய்து முடித்திருந்தேன், சரியாகதான செய்திருக்கிறேனா என்று என் வேலை அலுவலை சரிப்பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒரு இரண்டு நிமிடம் கடந்து இருக்கும். எனக்கு பின்னால் பெண்களின் சிரிப்பு சத்தம். சட்டென்று திரும்பிப் பார்த்தேன். ஒரு ஏழெட்டு பெண்கள். அதில் நம்மவள் அதான். நான் தேடி வந்த சுரேஷ் சுப்பிரமணியத்தின் மனைவியாகிய அந்த குண்டு பெண்ணும் இருந்தாள். அவளை சுற்றி 60 வயதில் கிழவியும், 50 வயதில் ஒருத்தியும்,45 வயதில் ஒருத்தியும், இவளுடைய வயதை ஒத்த இருவரும், ஒரு திருமணமாகத ஒருத்தியுமாக கலைவையான வயதினர் நிரம்பிய கூட்டம். கலகலவென்று பேசியபடி நகர்ந்தது. அந்தக் கும்பலில் இருந்தவர்களுள் நம்மவள் -பெயர் தெரியவிலையே- தான் ரொம்ப சூட்டிகையும், வாயாடியுமாக இருந்தாள். இவள் சத்தம் தான் பெரிதாக இருந்தது. ஒரு மக்கு தண்ணீரை அப்படியே மொன்று ஊற்றிணாற் போல் அவள் நெற்றி, முகம், கன்னம், மோவாய் கட்டை, கழுத்து அத்தனையும் வியர்வையில் குளித்திருந்தது. அணிநிந்திருந்த ஜாக்கெட் முழுக்க தெப்பலாய் நனைந்திருந்தது. ரொம்ப நேரமாக சுற்றுகிறாள் போலும். பூங்கா மரங்களின் இலைகளுனூடே விழுந்த ஒளிக் கற்றைகள் பட்டு அவள் மேனி பளபளத்தது. அப்படியே அந்த கும்பல் பேசிக்கொண்டே சிரித்துக் கொண்டே நகர்ந்தது. .

வீட்டில் இருக்கும் இவளுடைய பெண் குழந்தை தன்னுடைய அம்மா பார்க்கில் நடைப்பயிற்சியில் இருக்கிறாள் என்று தான் சொல்ல வந்தாளா? நாம்தான் நம்மை பார்க்கில் போய் அமர்ந்து விட்டு ஒருமணி நேரம் கழித்து வாருங்கள் என்று சொல்லுகிறாள் என்று தப்பாக எடுத்துக் கொண்டோமா? அந்த கும்பல் பூங்காவை ஒரு சுற்று சுற்றி திரும்பவும் என்னை பின்னால் கடப்பதற்கு பத்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. இதுப் போல் எத்தனை சுற்று சுற்றுவாள்? போன சுற்றில் அந்த கும்பலுக்கு நடுநாயகமாக வந்தவள் இந்தச் சுற்றில் கடைசி ஓரத்துக்கு வந்திருந்தாள். யதோ வகைத் தொகை அறியாது பேசிவிட்டு தன்னுடன் தோழிகளிடம் பட்பட்டென்று முதுகில் உதை வாங்கிக் கொண்டு நடைப்பாதையின் இந்தப் பக்கத்துக்கும், அந்தப்பக்கதுக்கும் ஓடி ஓடி இடம் மாறிக் கொண்டு இருந்தாள். கொண்டு இருந்தாள். ஆள்தான் குண்டாக இருந்தாலே ஒழிய உடம்பில் நல்ல சுறுசுறுப்பு இருந்தது. குண்டானப் பெண்கள் பொதுவாக தத்தியாக இருப்பார்கள். இவள் அப்படி இல்லை. உடல் மொழியில் ஒரு ஜோர் இருந்தது. இவளளவுக்கு அங்கே யாரும் குண்டாய் இல்லை. எனக்கு நேர் பின்னாலே வந்து விட்டார்கள். அந்த அறுவது வயது பெண் "ஏன் உன் புருஷனுக்கு காயகல்பம் வாங்கி தந்திரு, உயிரோடவே இருந்துக்குவாரு உன் கூட.." என்று அந்த 45 வயது பெண்ணை பார்த்து சொல்ல, நம்மவள் சட்டென்று, " அவங்க வீட்டுக்காரரு, காயகல்பத்துக்கா அலையறாரு, சிட்டுக் குருவி லேகியத்துக்க்காக தானே அலையறாரு" என்று சொல்ல, அந்த பெண் "அடச்சீ.. " என்று தவ்வி, இவளை தோளில் அடிக்க, வாங்கிக் கொண்டு வாங்கிக் கொண்ட இடத்தை தேய்த்துக் கொண்டே இந்தப் பக்கம் ஓடி வந்தாள். ரொம்ப கலகலப்பானவள் போல இருக்கு. ரொமான்ஸ் ஜாஸ்தி இருக்கும் போல இருக்கு. வஞ்சகமில்லாத பேச்சுக்காரி. அதான் வஞ்சனையில்லாமல் பெருத்து இருக்கிறாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: கௌ ....கௌ ..... கௌசல்யா [discontinued] - by M.Gopal - 30-04-2019, 09:01 PM



Users browsing this thread: