Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கௌ ....கௌ ..... கௌசல்யா [discontinued]
#3
தி.நகரில் எனக்கு உண்டான வேலைகளையெல்லாம் ஆறு மணிக்குள் முடித்து விட்டேன். இங்கே தி.நகரில் ஏழு பார்க்குகள் இருக்கின்றன. எல்லாமே திராவிட பெருந்தலைவர்களின் பெயர் கொண்டவை. முக்கியமாக பனகல் பார்க் என்று சொல்லப்படும் பனகல் பூங்கா அனைவரும் அறிந்த ஒரு பிரசித்திப் பெற்ற பூங்கா. இந்த பூங்காவை சுற்றிலும் தான் போத்திஸ், நல்லி, எஸ்.எம். சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், போன்ற புடைவைக் கடைகளும், சரவணா ஸ்டோர்ஸ், லலிதா ஜி.ஆர் தி போன்ற நகைக் கடைகளும் உள்ளன. சென்னை நகரின் பெண்கள் கூட்டம் இங்கே தான் கூடி கும்மி அடிக்கும். அவர்களைக் கண்டு களிப்பதற்காகவே இளைஞர் கூட்டம் முந்தி அடிக்கும். வந்து பார்த்தா தான் தெரியும் இந்த தி.நகரின் மகிமை.

ரமணன் சொன்ன பூங்கா எனக்கு தெரியும். அகவே பொறுமையாக ஒரு காபி சாப்பிட்டு விட்டு அங்கே செல்லும் போது மணி ஆறரையைத் தொட்டு விட்டது. லேசான இருட்டு. பூங்கா என்கிற பெயர் தானே ஒழிய அங்கே பூக்களை போய் தேடி கொண்டிருந்தால் நீங்கள் ஒரு பைத்தியம். செடி, கொடிகள் இருக்காது, முசுமுசு புதர்கள் போன்ற செடிகள் தான். மற்றபடி அங்கே மரங்கள் இருக்கும். அவ்வளவுதான். வேப்பமரம், அசோகா மரம், காய்க்காத இலந்தை மரம், பருத்தி மரம் இவ்வளவுதான். சாலைகளாலேயே நிரவப்பட்ட நகரத்துக்கு நாலு மரம் சேர்ந்தாற்போல இருந்தாலே அது பூங்காவாம். அப்படியான ஒன்று தான் இதுவும்.

பூங்காவை சுற்றி மனிதர் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. தொந்தி பெருத்த திருக் கூட்டங்கள். தான்தோன்றித் தனமாக தின்று விட்டு, இன்று தொந்தி குறைய நடந்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் வியர்த்துப் போய் இருந்தார்கள். உம்.. உம்.. என்று மூச்சிரைத்துக் கொண்டு நடந்துக் கொண்டு இருந்தார்கள். பெண்கள் கூட்டத்துக்கும் குறைவில்லை. வயசு பெண்கள் வனப்புக்காகவும், பேரிளம் பெண்கள வயிறு வற்றவுமாக நடந்துக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டே அந்த பூங்காவை குறுக்கே கடந்து பூங்காவின் சுற்றுச் சாலைக்கு வந்தேன். 'மேக்ஸ் மணி' அப்பார்ட்மெண்டை தேட அவசியப்படாமல் எதிரிலேயே இருந்தது. பெரிய கட்டிடம். தரையோடு சேர்த்து நான்கு தளங்கள். எனக்கு தேவை முதல் தளம். வாட்ச்மேன் என்று எந்த பாடும் அங்கே இல்லை. ஆகவே நானாக உள்ளே நுழைந்தேன். லிப்ட் இருந்தது. இருந்தாலும் ஏறவில்லை. என் பையை நன்றாக தோளில் இறுக்கிக் கொண்டு படி ஏறினேன். முதல் கதவு. அடுத்த கதவு லிப்ட் வாசலின் எதிரில் இருந்தது. நான் முதல் கதவின் அழைப்பு மணியை அழுத்தினேன். சிறிது நேரத்திற்குள்ளாகவே கதவு திறக்கப்படும் ஒலி. பின்பு கதவுத் திறந்தது. கதவுக்கு பின்னே அப்பாடி... குண்டான ஒரு பெண்மணி நின்றிருந்தாள். இப்படியான ஒரு குண்டான பெண்மணியை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. வட்ட முகம். பிராமண முகம். பரந்த தோள்பட்டை. தோள்பட்டைக்கு கீழே மிகப்பெரிய... மிகப்பெரிய... முலைகள். ரொம்ப பெரிசு. நிமிர்த்தலாய் இருந்தன.
"யாரு வேணும் ?" என்றாள்.
குரலும் தேன் அழகு. பாடுவாள் போலும்.
"சுரேஷ் சுப்பிரமணி.. ன்னு? " என்று இழுத்தேன்.
சட்டென்று பின்னால் நகர்ந்தாள். ஒரு பீரோ நகர்வது போல் இருந்தது.

உள்ளே இருந்து வெளிச்சம் வெளியில் வந்தது. இத்தனை வெளிச்சத்தை இவள் தான் மறைத்திருந்தாள் இத்தனை நேரம். உள்ளே தலைத் திருப்பி, " என்னங்க உங்களைத் தேடி யாரோ வந்திருக்கா " என்றாள்.
"பேரு கேளேன் " உள்ளேயிருந்து ஒரு கோப குரல்.
"யாரு நீங்க? " என்றாள் என் கண்ணைப் பார்த்து.
"பம்மலிலிருந்து ரமணன் அனுப்பினார்..." என்றேன்.

உடனே, உள்ளே குரல் கொடுக்காமல் இவளே என்னை பார்த்து "உள்ளே வாங்கோ " என்றாள். நகர்ந்து நின்றாள். நான் அவளைத் தாண்டி உள்ளே போனேன். அவள் கதவு பூட்டி பின்னே வந்தாள் உள்ளே பக்கவாட்டில் இவளுக்கு கணவனாகப்பட்டவன் - அப்படிதான் நினைக்கிறேன் - ஒரு சோபாவில் அமர்ந்து ஒரு சூட்கேசை திறந்து வைத்துக் கொண்டு என்னமோ நோண்டிக் கொண்டு இருந்தான். . எனக்கு பின்னே வந்தவள் எனக்கு முன்னே தன் குரலை செலுத்தி " ரமணன் இவரை அனுப்பியிருக்கான்" என்றாள். கணவன் நிமிர்ந்து பார்த்தான் என்னை.
"யாரு பம்மல் ரமணனா? " என்றான்.
"ஆமாங்க" என்றேன்.
உட்கார சொல்லி எதிரில் நாற்காலியைக் காட்டினான். அமர்ந்தேன். என் பையை திறந்து ரமணன் தந்த பைலை அவனிடம் தந்தேன். தன் நோண்டலை நிறுத்தி விட்டு பைல் வாங்கி பார்த்தார். முழுதாய் ஐந்து நிமிடம் கழிந்தது. இவள் எங்கே? கண்களால் துழாவினேன். சட்டேன்று ஒரு கதவில் வெளிப்பட்டாள். கையில் காபி கோப்பை இருந்தது. எனஅருகில் வந்து கொடுத்தாள். "பரவாயில்லை.. " என்றான். கணவன் முகத்தை பைலில் இருந்து நிமிராமலேயே "வாங்கிக்கோங்க " என்றான். நான் வாங்கிக் கொண்டேன்.

சரியான டிகிரி காப்பி. அய்யர்வாள் வீட்டு டிகிரிக் காப்பி. வாசனை மூக்கைத் தொலைத்தது. கேள்விப் பட்டு இருக்கேன், பலர் சொல்லி. அன்றுதான் குடிக்கிறேன். சர்ரென்று உறிஞ்சினேன். சட்டென்று புரிந்து நிறுத்தினேன். ஆனால் அவர்கள் இருவருமே தவறாக நினைக்கவில்லை. இவன் பைலையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் உள்ளே போய் கொண்டு இருந்தாள். என்ன ஒரு பிருஷ்டம் அவளுக்கு ? சும்மா கும்மென்று மேலெழும்பி சின்ன யானையைப் போல் அசைந்து அசைந்து போனாள். போய் அப்படித் திரும்பி கண்ணில் இருந்து மறைந்து விட்டாள். கணவன் முகம் பார்த்தேன். பைலை பார்த்த பின்பு அவன் முகம் ரொம்ப திருப்தி பட்டு போய் இருந்தது. என்னை பார்த்து, " ரமணனை எப்படி தெரியும் ? என்றான்.
"ஒரே ஊர், ஒரே பள்ளி, சின்ன வயசுல இருந்தே தெரியும் " என்றேன். முதலில் அவர்கள் எங்கள் தெரிவில் குடி இருந்ததையும் மறக்காமல் சொன்னேன்.
"ஓ" என்றவன் எழுந்து சென்று 'செக் புக்' ஒன்று எடுத்து வந்து 'அமவுண்ட்' எழுதி, கையெழுத்து போட்டு "இதை அவன்ட்ட கொடுத்திருங்க, பார்ப்பீங்க இல்லையா அவனை " என்று கேட்டான்.
பின்னே, பார்த்து, உங்க கிட்டே இந்த பைல் கொடுத்ததை சொல்லணுமில்ல " என்றேன். "அப்ப நான் வரேங்க" என்று சொல்லி விட்டு கிளம்பினேன். கதவு திறந்து நான் வெளியேறும் நேரத்தில் அந்த குண்டுப்பெண் என் பின்னேயே வந்திருந்து கதவு சாத்தினாள். சட்டென்று திரும்பி பார்ப்பதற்குள் கதவு மூடி விட்டது. அதனால் ஒன்றும் குறைந்து போய் விடவில்லை எனக்கு. படி இறங்கி ரயில் பிடித்து தாம்பரம் வந்து சேர்ந்தேன்.
மறுநாள் ரமணன் வந்து அவர் கொடுத்த செக்கை வாங்கிச் சென்றான். அதற்கு பிறகு இரண்டு மாதம் வரை அவனை நான் பார்க்கவில்லை.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: கௌ ....கௌ ..... கௌசல்யா [discontinued] - by M.Gopal - 30-04-2019, 09:00 PM



Users browsing this thread: 1 Guest(s)