30-04-2019, 09:00 PM
யாரென்று பார்த்தால் என் பள்ளிக்கால நண்பன் ரமணன் நின்றிருந்தான். அவன் முகரைக்கட்டையை பார்த்தாலே சொல்லி விடலாம் பாப்பார பையன் என்று. நெற்றியில் பெரிய நாமத்தை அப்பிக் கொண்டு இருந்தான். வெகு நாளைக்கு பிறகு எல்லாம் அவனை நான் பார்க்கவில்லை. அடிக்கடி பார்ப்பது தான். பல்லாவரம் பம்மலில் இருக்கிறான். மாதம் ஒரு முறையாவது கண்ணில் தட்டுப்படுகிற ஆள்தான். அப்போதெல்லாம் எனக்கும் அவனுக்கும் பெரிய தொடர்பு இல்லை. ஆதலால் ஒரு கையசைப்புடன் சரி. இன்று தான் கை பிடித்து இழுக்கிற அளவுக்கு வந்திருக்கிறான்.
"என்ன ரமணா ? "என்றேன்.
"மாம்பலமா போறே? " என்று கேட்டான்.
"உனக்கெப்படித் தெரியும்? " என்றேன்.
" நீ ஏறுற பஸ்ஸை பார்த்தேனே ! " என்றான்.
அதானே, லூசு போல ஒரு கேள்வி கேட்டேன் பார்.
"ஆமாம்" என்றேன்.
" ஒரு வேலை இருக்கு அங்கே , செய்றியா? "
'என்ன வேலை "
"நான் தர சில 'பில்ஸ்','பேப்பர்ஸ்' நான் சொல்ற ஆள் கிட்டே வீட்ல போய் குடுத்துட்டு வரியா ?"
"வேலை இருக்கே ரமணா, சாயந்திரம் வரை'
'அவசரம் இல்லை, நீ உன் வேலை எல்லாம் முடிச்சிட்டு சாயந்தரமே போனா போதும் "
போனா எனக்கு என்ன கிடைக்கும்?
"வேலை இருக்கே ரமணா ! "
"காசு தரேன், சும்மா ஒண்ணும் போவேணா..."
"அப்ப சரி"
கொஞ்சம் தள்ளி அழைத்துக் கொண்டுப் போனான்.
தன் பைக்கை அங்கே நிறுத்தி இருந்தான். அதில் இருந்து ஒரு ' பைல் ' ஒன்றை எடுத்தான். நன்றாக உள்ளே எல்லாம் பார்த்தான். பிறகு என் கையில் கொடுத்தான். "இதைக் கொண்டு போய் தி.நகர்ல ஒரு பார்க் இருக்கு, (பெயர் சொன்னான் ) அந்த 'பார்க்' சுத்தி ஒரு சாலை போகும். சுத்திலும் அப்பார்ட்மென்ட்ஸ். அதில் 'மேக்ஸ்மணி' அபார்ட்மென்ட்ல உள்ளே போய் வாட்ச்மேன் இருப்பான், இருந்தா அவனைக் கேளு, இல்லேனா நீயாவே 'சுரேஷ் சுப்ரமணியம்' ன்னு ஒருத்தர் பர்ஸ்ட் ப்ளோர்ல இருப்பார். அவரை வீட்ல போய் பார்த்து என் பேரை சொல்லி கொடுத்துட்டு வா. அவர் எதாச்சும் கொடுத்தா வாங்கிட்டு வா. அவ்ளதான். சரியா? நைட் பத்து மணி யானாலும் பரவாயில்லை, அவரு ஏழு மணிக்கு மேல தான் வீட்டுக்கு வருவாரு.... இந்தா.. " என்று சொல்லி விட்டு தன் பாக்கெட்டுக்குள் கை விட்டு துழாவி சரியாக ஒரு நூறு ரூபாய் மட்டும் எடுத்து தந்தான்.
"பத்திரம், முக்கியமான பைல். காரியம் முடிஞ்சா போன் பண்ணு. எதாவது தந்தாருன்னு சொன்னியான்னா நானே நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து வாங்கிக்கிறேன். ஓகே " கிளம்பிப் போய் விட்டான்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com