27-11-2021, 08:36 PM
அவள் கணவன் பிரபல ஹோட்டலில் மெய்ண்ட்டனன்ஸ் எஞ்சிநியர். ஓட்டலுக்கு ஃபோன் செய்கிற போதெல்லாம்,
“அவரு காஃபி மேக்கரை நோண்டிகிட்டு இருக்காருங்க” என்று பதில் சொல்வார்கள்.
’என்ன இழவு இந்த ஹோட்டலில் காஃபி மேக்கர் எப்பப் பாரு ரிப்பேர் போலிருக்கு’ என்று எண்ணிக் கொள்வாள். ஒருநாள் அவள் கணவன் வெளியில் போயிருந்த போது வீட்டுக்கு ஒரு பெண் வந்தாள்.
“அவர் வெளியே போயிருக்கார் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” என்றாள்.
“ஒண்ணும் அர்ஜண்ட் இல்லை. சும்மா இந்தப் பக்கம் வந்ததால் பாக்கலாம்ன்னு வந்தேன். நாளைக்கு ஆஃபீஸ்லயே பார்த்துக்கறேன்” என்று அந்தப் பெண் புறப்பட்டாள்.
“ஆஃபீஸ்லயா? நீ அவரோடயா வொர்க் பண்றே?”
“ம்ம்ம்”
“நீயும் மெய்ண்ட்டனன்ஸ்ல இருக்கியா?”
“ம்ம்ஹூம், நா காஃபி மேக்கரா இருக்கேன்”