30-04-2019, 08:31 PM
ஜெயா;
"ராஜ் ! என்னை பார்த்தால்
அக்கா மாதிரியா தெரியுது?
என்னையும் மஹாவையும்
பார்த்தால்
ஒரே வயசு மாதிரி இல்ல?
இனிமேல் என்னை அக்கானு
கூப்பிடாதே,
ஃப்ரண்ட்ட யாராவது அக்கானு
சொல்லுவாங்களா?"
மஹா;
மனதிற்குள் (அட பொறுக்கி! சரியான ஜொல்லு பார்ட்டியா இருப்பான் போல,
என்னை கூப்டுட்டு
அவக்கிட்ட கடலை போடுரியா,
இந்த அசிங்கத்த வேற நான் பாக்கணுமா!
நீ அவக்கிட்டயே பேசு, நான் கிளம்புறேன்!)
ராஜ்;
"சரி...! சரி...! ஜெயா!
இன்னும் நான் மஹாகிட்ட ஃப்ரண்ட்ஷிப்
ஆகல, நீங்களே மொக்க போட்டா எப்படி?"
என்று நான் மஹாவை பார்க்க
அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்,
"ஐயய்யோ........... ! ஜெ..யா!
அவங்க போறாங்கப்பா...
ப்ளீஸ் அவங்கள கூப்பிடு ஜெயா..!
ஜெயா;
"விடுப்பா..! அவ போனா போறா...
அவளுக்கு எப்ப பார்த்தாலும் மூக்குமேல
கோபம் வரும்,"
ராஜ்;
"அட... நீங்க வேற..
நம்ப மூணு பேரும் ஃப்ரெண்ட்ஸ்னுதான
சொன்னேன், இப்ப அவங்க
கோவிச்சிக்கிட்டு போய்ட்டா?
என்ன பண்றது..?
இப்ப நீங்க கூப்பிடரீங்களா இல்லையா?"
(கடுப்பு மயிறு ஏத்திட்டு இருக்க!)என்று ஜெயாவை மனதிற்குள்
திட்டி தீர்த்தேன்...)
ஜெயா;
"ஹேய்... என்ன...? ராஜ்....!
உனக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது...!
உனக்கு மஹாமேல எதாவது சம்திங்........!
இரு.. இரு.. மஹாவை கூப்பிடறேன்..
ஏஏஏய்ய்ய்ய்ய்...! மஹாஹாஹாஹா....!
நில்லுடி......"
என்று மஹாவை சமாதானம் செய்ய சென்றாள்...
நான் மஹாவை ரசித்தபடி நின்றுக்கொண்டிருந்தேன்,
மஹா என்னை பார்த்தபடியே ஜெயாவிடம்
ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்..!
ஜெயா;
"ஹேய்... என்னடி... நீபாட்டுக்கு..
போய்க்கிட்டே இருக்க, அப்படி
என்ன'தான்டி உனக்கு கோபம்..?
நான் என்னமோ உன்னோட ஆளை
பிக்அப் பண்றமாதிரி, ரொம்ப
சிலுத்துக்குற,
அவனே வந்த்து ஃப்ரெண்ட்ஸ்
ஆயிடலாம்னு சொல்றான்..
அவன் நம்ப கம்பனில புது* சுப்பர்வைசர்டி..!
அவன காக்கா புடிச்சாதான் மஹா..!
நாம நிம்மதியா வேலை செய்யமுடியும்பா..
மஹா;
"ஹேய்..! ஜெயா.. உனக்கே இது ஓவரா தெரியல..!
நம்ம வேலையில கரக்டா இருக்குரம்படி..
இவனுக்கெல்லாம் பயந்துக்கிட்டு..!
இவன் ஒரு ஆளு..! இவன் மூஞ்சியும்,
மொகரையும்..!
இவன பார்த்தா...!
இவன் ஒரு ஜொள்ளுபார்ட்டியா இருப்பான்'டி..!
எனக்கென்னவோ நீ பண்றது ஓவரா தெரியுது ஜெயா..!
(இவ்வாறு என் உதடுகள் சொன்னாலும்,
அவ்வாறு என் மனம்* நினைக்கவில்லை,
ஏதோ ஓர் ஈர்ப்பு அவன்மேல், அவன்
அவ்வளவு அழகில்லையென்றாலும், எனக்கே இவன் சொந்தம்
போல தோன்ருகிறது)
ஜெயா;
ஏய்.. மஹா. ! நீ நினைக்கிறது தப்புடி,
அவன்கிட்ட நான் பேசுனது வரைக்கும் பார்த்தா,
அவன் அந்தமாதிரி கேரக்டர் இல்லைனு எனக்கு தோணுது..!
அவன் கவனம் fullஆ உன்மேலதான் இருக்குடி..!
எனக்கென்னவோ அவன் உன்ன
விரும்புறானோன்னு தோணுதுப்பா..!
just guessingதான்பா,, நீ எதுவும்
மனசுல கற்பனையை வளர்த்துக்காதடி..!
"ராஜ் ! என்னை பார்த்தால்
அக்கா மாதிரியா தெரியுது?
என்னையும் மஹாவையும்
பார்த்தால்
ஒரே வயசு மாதிரி இல்ல?
இனிமேல் என்னை அக்கானு
கூப்பிடாதே,
ஃப்ரண்ட்ட யாராவது அக்கானு
சொல்லுவாங்களா?"
மஹா;
மனதிற்குள் (அட பொறுக்கி! சரியான ஜொல்லு பார்ட்டியா இருப்பான் போல,
என்னை கூப்டுட்டு
அவக்கிட்ட கடலை போடுரியா,
இந்த அசிங்கத்த வேற நான் பாக்கணுமா!
நீ அவக்கிட்டயே பேசு, நான் கிளம்புறேன்!)
ராஜ்;
"சரி...! சரி...! ஜெயா!
இன்னும் நான் மஹாகிட்ட ஃப்ரண்ட்ஷிப்
ஆகல, நீங்களே மொக்க போட்டா எப்படி?"
என்று நான் மஹாவை பார்க்க
அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்,
"ஐயய்யோ........... ! ஜெ..யா!
அவங்க போறாங்கப்பா...
ப்ளீஸ் அவங்கள கூப்பிடு ஜெயா..!
ஜெயா;
"விடுப்பா..! அவ போனா போறா...
அவளுக்கு எப்ப பார்த்தாலும் மூக்குமேல
கோபம் வரும்,"
ராஜ்;
"அட... நீங்க வேற..
நம்ப மூணு பேரும் ஃப்ரெண்ட்ஸ்னுதான
சொன்னேன், இப்ப அவங்க
கோவிச்சிக்கிட்டு போய்ட்டா?
என்ன பண்றது..?
இப்ப நீங்க கூப்பிடரீங்களா இல்லையா?"
(கடுப்பு மயிறு ஏத்திட்டு இருக்க!)என்று ஜெயாவை மனதிற்குள்
திட்டி தீர்த்தேன்...)
ஜெயா;
"ஹேய்... என்ன...? ராஜ்....!
உனக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது...!
உனக்கு மஹாமேல எதாவது சம்திங்........!
இரு.. இரு.. மஹாவை கூப்பிடறேன்..
ஏஏஏய்ய்ய்ய்ய்...! மஹாஹாஹாஹா....!
நில்லுடி......"
என்று மஹாவை சமாதானம் செய்ய சென்றாள்...
நான் மஹாவை ரசித்தபடி நின்றுக்கொண்டிருந்தேன்,
மஹா என்னை பார்த்தபடியே ஜெயாவிடம்
ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்..!
ஜெயா;
"ஹேய்... என்னடி... நீபாட்டுக்கு..
போய்க்கிட்டே இருக்க, அப்படி
என்ன'தான்டி உனக்கு கோபம்..?
நான் என்னமோ உன்னோட ஆளை
பிக்அப் பண்றமாதிரி, ரொம்ப
சிலுத்துக்குற,
அவனே வந்த்து ஃப்ரெண்ட்ஸ்
ஆயிடலாம்னு சொல்றான்..
அவன் நம்ப கம்பனில புது* சுப்பர்வைசர்டி..!
அவன காக்கா புடிச்சாதான் மஹா..!
நாம நிம்மதியா வேலை செய்யமுடியும்பா..
மஹா;
"ஹேய்..! ஜெயா.. உனக்கே இது ஓவரா தெரியல..!
நம்ம வேலையில கரக்டா இருக்குரம்படி..
இவனுக்கெல்லாம் பயந்துக்கிட்டு..!
இவன் ஒரு ஆளு..! இவன் மூஞ்சியும்,
மொகரையும்..!
இவன பார்த்தா...!
இவன் ஒரு ஜொள்ளுபார்ட்டியா இருப்பான்'டி..!
எனக்கென்னவோ நீ பண்றது ஓவரா தெரியுது ஜெயா..!
(இவ்வாறு என் உதடுகள் சொன்னாலும்,
அவ்வாறு என் மனம்* நினைக்கவில்லை,
ஏதோ ஓர் ஈர்ப்பு அவன்மேல், அவன்
அவ்வளவு அழகில்லையென்றாலும், எனக்கே இவன் சொந்தம்
போல தோன்ருகிறது)
ஜெயா;
ஏய்.. மஹா. ! நீ நினைக்கிறது தப்புடி,
அவன்கிட்ட நான் பேசுனது வரைக்கும் பார்த்தா,
அவன் அந்தமாதிரி கேரக்டர் இல்லைனு எனக்கு தோணுது..!
அவன் கவனம் fullஆ உன்மேலதான் இருக்குடி..!
எனக்கென்னவோ அவன் உன்ன
விரும்புறானோன்னு தோணுதுப்பா..!
just guessingதான்பா,, நீ எதுவும்
மனசுல கற்பனையை வளர்த்துக்காதடி..!

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com