Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அர்ச்சனா
#2
திரும்பி பார்த்தேன் நல்லா டிப் டாப்பாக டிரஸ் செய்த ஒரு ஆண் நின்று கொண்டிருந்தார்.

“யெஸ்” என்றேன் பஸ் பிடிக்கும் அவசரம் குரலில் தெரிந்தது.

“திஸ் பஸ் இஸ் ஃபார் ஏபீசீ கம்பெனி?” என்றார்.

“யெஸ்” என்று கூறிக் கொண்டே பஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அவரும் என் பின்னாலேயே பஸ்ஸை நோக்கி ஓடி வந்தார். மற்றவர்கள் எல்லாரும் ஏரிய பின்னர் நாங்கள் இருவரும் பஸ்ஸில் ஏறினோம். கண்களால் உட்கார சீட் தேடிக் கொண்டே பின்னால் சென்றேன். தெரிந்தவர்கள் புன்னகை செய்தார்கள். கிட்டதட்ட எல்லா சீட்களும் நிரம்பி இருக்க சில இருக்கைகள் பின்னால் கிடைத்தன. அங்கே சென்று அமர்ந்து என்னை ஆசுவாவாசபடுத்திக் கொண்டு நிமிர்ந்த போது என்னிடம் விசாரித்த அந்த ஆண் என் சீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். பஸ் கிளம்பி சென்று கொண்டிருந்தது.

“டூ யூ மைன்ட்?” என்றார் என்னை பார்த்து.

நான் “நோ பிராப்ளம்” என்று கூறி ஜன்னலோரமாக நகர்ந்து உட்கார அவர் எனது பக்கத்து சீட்டில் அமர்ந்தார். ஒரு ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து போவது என்பது இந்த காலத்தில் ஒரு ப்ரிய விஷயமே இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் அப்படியே நானும் அவர் அருகில் அமர்ந்ததை பற்றி ஒன்றும் நினக்கவில்லை.

அவர் அருகில் அமர்ந்து தன்னுடைய லேப் டாப் பையை தன் மடி மீது வைத்துக் கொண்டார். அவரிடமிருந்து ஒரு நல்ல ரம்யமான பர்ஃப்யூம் வாசனை வந்தது. நான் என்னுடைய துப்பட்டாவை சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன்.

அவர் என்னிடமாக திரும்பி “ஹலோ ஐ ஆம் கணேஷ்” என்று புன்னகைத்தார்.

“ஐ ஆம் அர்ச்சனா” என்று நானும் பதிலுக்கு கூறினேன்.

அவர் சற்று கருப்பாக இருந்தாலும் அவர் முகத்தில் ஒரு களை இருந்தது. பிரஷ்ஷாக இருந்தார். வயது எப்படியும் முப்பது இருக்கும் என்று தோன்றியது.

“தமிழ்?”

“ஆமாம்” என்று கூறிக்கொண்டே காற்றில் பறந்த என் தலை முடியை சரி செய்தேன். ஒரு கணம் அவரது கண்கள் வேறு திசைக்கு சென்று திரும்பி வந்தது. அப்படி ஆண்கள் பார்வையை மாற்றினாலே அவர்கள் மனதில் ஏதோ ஓடுகிறது என்று அர்த்தம்.

“நான் சென்னை பிரான்ச்லேர்ந்து டிரான்ஸ்பர்லே இங்கே வந்துருக்கேன் இன்னிக்கு தான் முதல் நாள்”

“ஒ ஒகே எந்த டிபார்ட்மெண்ட்?”

அவர் டிபார்ட்மெண்ட் பெயரை கூறினார் அவரின் என்னவாக இருக்கிறார் என்பதையும் கூறினார். அவர் கூறியதை வைத்து அவர் ஒரு பெரிய மேனேஜர் என்பதை உணர்ந்து கொண்டேன்.

பஸ் பெங்களூர் டிராபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

இருவரும் ஆபிஸ் குறித்த விஷயங்களை பேசி முடித்த பொழுது அவரிடம் என்னால் மிகவும் சகஜமாக பேச முடிந்ததை உணர்ந்தேன்.

“ஆர் யூ மேரிட்?” என்றார் திடீரென்று.

ஆம் என்பது போல தலையை ஆட்டினேன்.

“ஹஸ்பெண்டும் சாஃப்ட்வேரா?”

மறுபடியும் தலையை ஆட்டினேன்.

“நைஸ் என் வைஃப் வேலை செய்யல ஒரு குழந்தை இருக்கு. எல்லாரும் சென்னைலே தான் இருக்காங்க வீடு எல்லாம் பாத்துட்டு அவங்களை கூட்டிடு வரணும்“ என்றார்.

அப்பொழுது பஸ் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்திரிக்க இருவரது தோள்களும் கால்களும் இடித்துக் கொண்டன.

அவர் ஸாரி சொல்வதற்கு முன்பாக நான் ஸாரி கூறினேன்.

அப்படியே சென்னை, காலேஜ் என்று பல விஷயங்களை பேசினோம். நேரம் சென்றதே தெரியவில்லை. பஸ் ஆபிசுக்குள் நுழைந்தது. அவருக்கு அவரின் டிபார்ட்மெண்ட் செல்ல வழி காண்பித்துவிட்டு நான் என் கட்டடத்திற்கு சென்றேன். துப்பட்டா ஞாபகம் வந்ததும் அதை சரி செய்து கொண்டேன். பெங்களூரில் சற்று கிளாமராக உடை உடுத்துவது சாதாரணம் என்றாலும் எனக்கு அதில் உடன்பாடில்லை.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 2 users Like manigopal's post
Like Reply


Messages In This Thread
அர்ச்சனா - by bigman - 30-04-2019, 07:39 PM
RE: அர்ச்சனா - by bigman - 30-04-2019, 07:39 PM
RE: அர்ச்சனா - by braveanbu - 07-09-2020, 07:45 AM
RE: அர்ச்சனா - by Jhonsena - 07-09-2020, 08:45 AM
RE: அர்ச்சனா - by Raja sekar - 09-09-2020, 11:56 AM
RE: அர்ச்சனா - by manigopal - 09-09-2020, 04:05 PM
RE: அர்ச்சனா - by game40it - 09-09-2020, 04:10 PM
RE: அர்ச்சனா - by manigopal - 10-09-2020, 07:27 PM
RE: அர்ச்சனா - by showstopernew - 07-09-2020, 09:35 AM



Users browsing this thread: 2 Guest(s)