27-11-2021, 01:23 AM
மிக்கநன்றி நண்பரே... எந்த கதைக்கு நான் கமெண்ட் போட்டால், மற்ற வாசக நண்பர்கள் என்னை கழுவி கழுவி ஊத்துகிறார்கள்... இனிமேல் முடிஞ்ச அளவுக்கு கமெண்ட் போடாமல், லைக் மட்டும் போட முயற்சிக்கிறேன்...
கமெண்ட் போட்டு ஆக வேண்டும் என்று உணரும் போது, யார் என்ன திட்டினாலும், கண்டிப்பா கமெண்ட் போடுறேன்.
கமெண்ட் போட்டு ஆக வேண்டும் என்று உணரும் போது, யார் என்ன திட்டினாலும், கண்டிப்பா கமெண்ட் போடுறேன்.