26-11-2021, 01:24 PM
(26-11-2021, 06:10 AM)Sweet sudha143 Wrote: Idhu palaya xossip la padicha kadhai , atleast original authorku oru thanks aavadhu sollirukkalam
என்னுடைய கதைகளில் பெரும்பாலானவை காபி அடிக்கப்பட்டவைதான். அதை பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். என்ன ப்ரசனை என்றால் நான் பல கதைகளை காபி செய்து வேர்ட் பார்மெட்டில் சேமித்து வைத்திருக்கிறேன். ஒரிஜினல் எழுத்தாளர் யார் என்பது நினைவிருப்பதில்லை. அதே சமயம் இன்னொரு முக்கியமான விசயத்தையும் கவனிக்க கேட்டுக் கொள்கிறேன். என் எல்லா கதைகளிலும் கதைக்கான மையக் கரு மட்டுமே காபி அடித்தது. மற்ற அனைத்து அம்சங்களையும் சில சமயம் பெயர் உட்பட முற்றிலுமாக மாற்றி அமைத்து சம்பவங்களை சேர்த்து வர்ணனைகளில் சுவை ஏற்றி எழுத்துப் பிழைகளை சரி செய்து பத்தி பிரித்து நிறைய உழைப்பை கொடுத்துதான் கதை எழுதுகிறேன். ஒரிஜினல் கதை இருந்தால் கம்பேர் செய்து பார்த்தால் ஒரிஜினலுக்கும் என் கதைகளுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகவே தெரியும். தொடர்ந்து ஆதரவளியுங்கள் நண்பரே.