30-04-2019, 01:58 PM
நண்பர்களே எனக்கும் அடுத்த பதிவு போட ஆசைதான் ஆனால் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை சிக்கிரம் விடப்பட்டது அதனால் வீட்டில் பிள்ளைகள் மற்றும் மனைவி வீட்டில் தான் இருக்கிறார்கள் இப்பொழுது கூட அவர்கள் கடைக்கு சென்ற நேரத்தில் தான் இந்த கருத்தை எழுதுகிறேன் எனவே நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் ஏன் என்றால் என்னால் அடுத்த பதிவை நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில் போட முடியவில்லை எனவே அனைவரும் என் நிலைமை புரியும் என்று நினைக்கிறேன் நன்றி