25-11-2021, 08:38 AM
நான் ரசித்த, அடிக்கடி பகிரும் ஒரு ஜோக்.
ஒரு நாகரீக பெண் ஷாப்பிங் மாலின் முன் பிச்சை எடுக்கும் ஒரு சிறுவனை பார்க்கிறாள், சிறுவனுக்கு 18 வயது :-D.
அவனிடம், உனக்கு வேலை தந்தாள் பிச்சை எடுப்பதை விட்டு விட்டு, வீட்டு வேலை செய்வாயா என்று கேட்க, அவனும் வேலை செய்வேன் என்று சொல்கிறான்.
அவனை வீட்டிற்கு அழைத்து வந்து, முதலில் அவனுக்கு படுக்கையை (bed ) டை சுருட்டி வைக்கும் வேலையை கொடுக்கிறாள்.
அவன் அந்த படுக்கையை பார்த்தவுடன், அதில் உட்கார்ந்து பார்க்கிறான், பிறகு படுத்து பார்க்கிறான், அப்புறம் அதிலே தூங்கி விடுகிறான்.
அவள் அவனை பார்த்து திட்டி எழுப்பி, இப்படி பொறுப்பில்லாம் இருந்தால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டி, இரண்டாவது வேலையாக
அவனிடம் அவளுடைய ப்ராவை கொடுத்து இதை துவைத்து தா என்கிறாள்
அவன் அதை அடித்து துவைத்து கிழித்துவிடுகிறான்
அவள் கிழிந்த ப்ராவை பார்த்து நொந்து, இவன் எந்த வேலைக்கும் ஆகா மாட்டேன் என்கிறானே, என்று மறுபடியும் திட்டி, கடைசியாய் ஒரு வேலை கொடுக்கிறாள்
இதை ஒழுங்காக செய்யாவிட்டால், வேலையை விட்டு துரத்திவிடுவேன் என்று மிரட்டுகிறாள்.
கடைசி வேலையாக அவனிடம் சுவையான பாதம் பால் காய்ச்சி கொண்டு வர சொல்கிறாள்.
அவனும் பாலை சண்ட காய்ச்சி, அதை பாதி குடித்து சுவை இருக்கிறாதா என்று பார்த்து அவளிடம் மீதியை கொடுக்கிறான்
அவள் "ஏண்டா பாதி தான் இருக்கு" என்று கேட்க அவன் டேஸ்ட் பார்த்தேன் என்று சொல்ல
செம கடுப்பாகி நீ குடிச்ச எச்சி பாலை நான் குடிக்கணுமா இனிமே உனக்கு வேலையில்லை என்று துரத்தி விடுகிறாள்
அவன் அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறுகிறான்
அப்போது ஒருத்தன் அவனை நீர்த்து "ஏண்டா அழுற"?
அதற்கு அவன் "என் முதலாளி அம்மா, என்னை வேலைய விட்டு தூக்கிட்டாங்க"
நீ என்னடா தப்பு பண்ணே?
அதற்கு அவன் "நான் அவங்க பெட்ல முதல்ல படுத்தேன், அப்புறம் அவங்க ப்ராவை கிழிச்சேன், அப்புறம் பாலை குடிச்சிட்டேன் அதுனால என்னை வேலைய விட்டு தூக்கிட்டாங்க "