25-11-2021, 07:29 AM
ஹா ஹா ...
அதனால இப்ப நீ கைக்கு முத்தம் குடுத்துட்டா நானும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுவேன் ...
நான் அவனை பார்த்துக்கொண்டே எழுந்து இடது தொடையில் அமர்ந்து இன்னும் வசதியாக அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு , முரட்டுத்தனமான அவன் கையை எடுத்து புறங்கையில் இரண்டு முத்தம் குடுக்க ...
அது என்னமாதிரியான ஒரு ஃபீலிங்ன்னு தெரியல ... இப்போ இந்த சரக்கு உள்ள போக போக ஒரு போதை மெல்ல ஏறுதுல்ல , எதோ ஒரு தைரியம் வருதுல்ல , எதையோ அடைஞ்ச ஒரு திருப்தி வருதுல்ல அந்த மாதிரி ஒரு ஃபீல் . சூர்யாவை அடிச்ச கைகளுக்கு முத்தம் . நினைச்சி பார்க்க முடியுதா ? நான் பெரிய பெரிய தப்புலாம் பண்ணிட்டேன் ஆனா இவன் வந்து நீ எப்படி அவன் மடில உக்கார்ந்து போலாம் உனக்கு ஆண் நண்பர்கள் ஜாஸ்தி , இப்படிலாம் சொல்ல சொல்ல எனக்குள்ள ஒரு கோவம் ... நான் அதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்ல நீ யாருன்னு ஒரு எண்ணம் !! அதுதான் அந்த எண்ணம் தான் இப்போ ராஜ் கையில் குடுத்த முத்தம் !!
என்ன அகிலா நாலு அரை விடணும்னு சொன்ன ஆனா ரெண்டோட நிறுத்திட்ட ...
ராஜ் ... ஹிஹி ... ஆனா நீ அவனை ரெண்டு அரை தான விட்ட ...
அடடா இப்படின்னு தெரிஞ்சிருந்தா போட்டு புரட்டி எடுத்துருப்பேன் ...
ஹா ஹா ...
ரொம்ப ஆசைப்படாதே அவன் என்ன சும்மாவே இருந்துருப்பானா திருப்பி அடிச்சிருந்தா என்ன பண்ணிருப்ப??
ஹா ஹா நல்லா காமடி பண்ணுற அகிலா ...
டேய் இதுல என்ன காமடி ??
ஏண்டி நீ அவன் லவ்வர் உன் முன்னாடி அவனை அடிக்கிறேன் !! சட்டுன்னு திருப்பி அடிக்கல ... எவனா இருந்தாலும் அட்லீஸ்ட் சீன போடவாச்சும் சவுண்டாவது போட்டிருப்பான் ஆனா மரம் மாதிரி நிக்கிறான் , எனக்கு கை நமநமன்னு ஆகிடிச்சி சரியான இளிச்சவாயன் சிக்கிட்டான் இன்னைக்கு பொலாந்துட வேண்டியது தான்னு அடிக்க ரெடி ஆகிட்டேன் . ஆனா நீ லவ்வர்னு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன் ! உண்மையில் அவனை பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு ...
வடிவேல் மாதிரி நான் எத்தனை ஜில்லா தாண்டி என் காதலியை பார்க்க வந்துருக்கேன் தெரியுமா என்னை ஏன்டா அடிச்சன்னு கேக்குற மாதிரி இருந்துச்சு ...
ஹா ஹா ...
ஆனா இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கு அகிலா ...
என்னது ?
உனக்கு எதோ கோவம் அதனால அவனை அடிச்ச கைக்கு முத்தம் கொடுக்கணும்னு நினைச்ச முத்தமும் குடுத்த ஆனா நான் அவனுக்கு அறை தான விட்டேன் அதுவும் அஞ்சு விரலும் அவன் கண்ணத்தில் பதியும் அளவுக்கு உன் அரைஞ்சேன். அப்போ நீ உள்ளங்கைல தான முத்தம் குடுக்கணும் ?
ஒரு செக்கண்ட் அவன் முகத்தை பார்த்தேன் . அப்படி ஒரு ரொமான்டிக்கான பார்வை ! சூர்யா முகத்தில் அப்படி ஒரு பார்வை பார்த்ததே இல்லை ! எப்ப பார்த்தாலும் பாவமா நிப்பான் ... என் ஃபிரண்ட்ஸ் அப்படி கிண்டல் பண்ணுவாங்க ... ஹேய் அங்க பாருடி உன் ஆளு வந்துட்டான் அஞ்சு பத்து எதுனா குடுத்து போயி நாலு இட்லி சாப்பிட்டு வர சொல்லுடீன்னு சொல்லுவாளுங்க !! இதுல அன்னைக்கு காலைல ராஜ் அடிச்சதுல இவன் மூஞ்சி வீங்கி பார்க்க இன்னும் பரிதாபமா இருந்தானா இப்போ ராஜ் முகம் அவ்வளவு தெளிவா கம்பீரமா என்னை பார்க்க , நானே அவன் உள்ளங்கையை எடுத்து ஒரு முத்தம் குடுத்து ...
அஞ்சி விரலும் பதியும் படி அடிச்ச அந்த ஐந்து விரல்களையும் ஒவ்வொன்றாக முத்தமிட்டு சப்பி அவனை ஓரக்கண்ணால் பார்க்க , அவன் நான் இன்னும் என்ன செய்யப்போறேன்னு ஆர்வமாக பார்க்க ... எங்க அடுத்த கட்டத்துக்கு நானே கொண்டு போயிடுவேனோன்னு ஒரு பயம் ... இறுதியாக அழுத்தமாக ஒரு முத்தம் குடுத்து அவன் கையை என் கைக்குள் வைத்துக்கொண்டு வேறு பக்கம் பார்த்தேன் ...