24-11-2021, 09:53 PM
(This post was last modified: 24-11-2021, 09:57 PM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
மிகப் பெரிய கோரமான சாவுங்கறதாலயும் எங்க அப்பா பிரபலமானவர்கரதாலயும் டெய்லி ஆட்கள் வந்து துக்கம் விசாரிச்சப்படி இருந்தாங்க.வந்தவங்க எல்லாத்துக்கும் நல்லக்கண்ணு சித்தப்பாதான் நடந்த கதைய திரும்ப திரும்ப சொண்ணுச்சு.எங்க அத்த மட்டும்தான் சோறு ஆக்கி எல்லாரயும் சண்ட போட்டு சாப்பிட வச்சுது.சித்தியோட பிரண்டு பார்வதிதான் சித்திக்கும் அண்ணிக்கும் ஆறுதலா இருந்துச்சு.
எட்டு நாள் கழிச்சு மாலினி மேடமும் குப்தா சாரும் விருதாசலத்துல ரயில்ல வந்து வாடகை கார் எடுத்துக் கிட்டு ஊருக்கு வந்தாங்க.மாலினி என்ன பார்த்தவுடன் புருசன் இருக்கிறதயும் மறந்து என்ன கட்டி புடுச்சு அழுதாங்க.என் சித்தியும் அண்ணியும் சேர்ந்து அழுவ ஒரே துக்கம்மாச்சு.ஊரு உலகமே எங்க அப்பாருக்காக வந்து அழுதாங்க.எத்தணையோ பொம்பளைங்க ராசா ராசாண்ணு அழுதாங்க.நான் அதுவரைக்கும் எங்க அப்பாவ பத்தி பெருசா நிணைக்கல.நான் படுச்சி நல்லா வரணும்ணு ஆசை பட்டார்.நான் கடற் படையில சேர்ந்ததுல அவருக்கு சந்தோசம்.ஆனால் நிறய பொம்பள தொடர்பு உண்டாட்டுக்கு.ஆனால் யாரும் அவர குறை சொண்ணதில்லை.இப்படியே நாட்கள் கட்ந்து பதினாறாம் நாள் காரியமும் முடிந்தது.மாலினி மேடம் நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன்க.என் சித்தி முதற்க்கொண்டு எல்லாரும் போக வேண்டாங்க.இடைப்பட்ட காலத்தில் சித்தியோட பிரண்டு பார்வதி மூலமா மாலினிக்கும் எனக்கும் இருந்த தொடர்பு எல்லாம் சித்திக்கும் அண்ணிக்கும் தெரிந்து அவுங்ககளுக்கு மாலினி மேடத்தின் மேல் மரியாதை கூடியது.