24-11-2021, 07:33 PM
உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
ஏன் டார்லிங்..?
திருப்பிக் கொடுக்கறதே இல்லியே
டாக்டர்: வாழ்த்துக்கள்.. நீங்க அம்மா ஆக போறிங்க.
மீனா : ஓ.. மை காட், டாக்டர் எனக்கு இன்னும் கல்யாணமே நடக்கலை. நல்லா பாத்து சொல்லுங்க.
டாக்டர்: நான் MBBS முடிச்சுட்டு தானே வந்திருக்கேன்.. என் ரிப்போர்ட் எப்படி தப்பா போகும்? என் தொழில் மேல சத்தியமா சொல்றேன், நீங்க கன்சீவ் ஆகி இருக்கீங்க.
மீனா: என்ன செய்றதுன்னே தெரியலை.. இந்த காலத்தில விரலை கூட நம்ப முடியலையே டாக்டர் !!