24-11-2021, 10:34 AM
(30-04-2021, 02:06 PM)speter1971 Wrote: நண்பா,உங்கள் வருத்தம், கேள்வி ஞானமானது, உண்மை தான் நிறைய வாசகர்கள், எழுத்தாளர் செய்யும் முயற்சிகளை கவனித்து, அதை பாராட்டவோ, குறைந்த பட்சம் சுத்திக்காட்டவோ செய்வதில்லை, அப்படி கனவிக்கப்படாததால், எழுத்தாளர்களுக்கு புது முயற்சி செய்ய ஊக்கம் இல்லை. என்னோடு ஒரு கதையில், மிக தத்ரூபமாக இருக்கவேண்டும் என வாட்ஸாப்ப் சேட் டில் நடக்கும் ஒரு உரையாடலை வாட்ஸாப்ப் chat screen shot ஆகவே கதையில் பகிர்ந்தேன், அனால் அதை கவனித்தவர்களோ, மிக மிக குறைவு, ஒன்று அல்லது இரண்டு பேர் பார்க்க, சுட்டி காட்ட, போடப்படும் மணிக்கணக்காக நேர உழைப்பு வீண் என்பதை உணர்ந்து நிறுத்திவிட்டேன்.
வேற லெவல் நீங்க
இந்த மாதிரி யாருமே பண்ணது இல்ல.
கதைல வர ஹெரோஇன் கல்யாணத்திற்கு பத்திரிகையா.
செம ஆளு நீங்க,
எனக்கு ஒரே ஒரு வருத்தம்.
ஒரு நண்பரை தவிர யாருமே இதை கவனிக்கல போல
?????????????????????????????????????????????