Adultery முன்னாள் காதலி (Completed)
ஒன்னுமில்லை ... சும்மா தான் என்றபடி ஒரு பெக்கை உள்ளே இறக்க அகிலா வாய்ல சிப்ஸை அள்ளி போட்டபடி நான் சொன்னதுல என்ன தப்பு துளசி ?


தப்பு இல்லைன்னு தான் தோணுது !! ராஜ் அந்த நேரத்துல அட்வான்டேஜ் எடுத்துகிட்டானா ?


இல்லை அன்னைக்கு ராஜ் வேற மாதிரி நடந்துக்கிட்டான் ...


எப்படி ?


அகிலா ரிலாக்ஸ் !! நம்ம வாழ்க்கைல நாம சில விஷயங்களை கடந்து தான் ஆகணும் ! இப்ப நீ ஒரு மனநிலைல இருக்க அப்புறமா பொறுமையா யோசிச்சி பாரு . இப்ப எதுவும் திங் பண்ணாத . நான் இப்போ எக்ஸைஸ் பண்ண போறேன் நீயும் பண்ணு அப்புறமா யோசி ...


நான் எக்ஸைஸ் பண்ணுறதா ??


ஸ்கிப்பிங் இருக்கு ஆடுன்னு ஸ்கிப்பிங் கயிறை குடுத்து , ஆட சொல்லிட்டு அவன் பாட்டுக்கு எக்ஸைஸ் பண்ணான் !! அவன் என்னை பார்க்க கூட செய்யல அவன் பாட்டுக்கு எக்ஸைஸ் பண்ணான் !! நானும் எல்லாத்தையும் மறக்கணும்னு நினைச்சி குதிக்க ஆரம்பிச்சேன் ...



எனோ தெரியல ஒருவித கோவம் வந்து ஸ்கிப்பிங் கயிறை தூக்கி எறிந்தேன் !!


ராஜ் அருகில் வந்து , என்னாச்சு அகிலா ஏன் டென்சன் எதையும் யோசிக்காத ஜஸ்ட் ரிலாக்ஸ் !! என்று அணைக்க நான் அப்படியே அவன் நெஞ்சில் சாஞ்சி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன் !! அந்த வேர்வையில் அவனுடைய ஆண்மையின் வாசனை என்னை மெல்ல கிறங்க வைத்தது !! உருட்டுக்கட்டை மாதிரி அவன் கை படர்ந்த நெஞ்சு ... அந்த நேரம் அவன் அணைப்பு தேவைப்பட்டது ! வெளில போன சூர்யா என்ன பண்ணுறான் எங்க நிக்கிறானா இல்லை போயிட்டானா எதையும் யோசிக்க தோணல அப்போ அந்த அணைப்பு தேவையாக இருந்தது !!


இல்லை ராஜ் நீ கேட்டதால, எனக்கே இப்ப தோணுது ... நான் ஏன் இவனை லவ் பண்ணேன் ...


ராஜ் என் கண்ணத்தை பிடித்து என்னை பார்த்து , அகிலா அதெல்லாம் ஒன்னும் யோசிக்காத இப்ப அப்படிதான் தோணும் . அப்புறமா நீயே சமாதானமாகி அவன்கிட்ட பேச ஆரம்பிச்சிடுவ அப்போ இதெல்லாம் மறந்தே போயிடும் ...


நான் ராஜை கட்டிப்பிடிச்சு இல்லை ராஜ் அவன் எவ்வளவு கேவலமா நடந்துக்கிட்டான் பாத்தியா ??
[+] 1 user Likes dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: முன்னாள் காதலி - by dannyview - 23-11-2021, 07:07 AM



Users browsing this thread: 11 Guest(s)