23-11-2021, 07:03 AM
இல்லை துளசி நான் கதவை தட்டலாம்னு கொஞ்சம் கோவமா தள்ளினேன் ஆனா அவங்க தாழ்ப்பாள் போடாம தான் இருந்தாங்க அதுல கதவு சட்டுன்னு திறந்துக்க நான் பேலன்ஸ் ஸ்லிப் ஆகி உள்ள விழுந்துட்டேன் !!
அப்புறம் ?
நான் இவனை கோவமா பார்த்து என்ன சூர்யா ஒட்டு கேக்குறியான்னு கேட்டேன் , உடனே எழுந்து வேகமா வெளில போயிட்டான்.
அப்புறம் ?
அப்பத்தான் ராஜ் அந்த கேள்வியை கேட்டான் ...
என்னது ?
எப்படி இவனைபோயி நீ லவ் பண்ணுற ?
ராஜ் நானே கடுப்புல இருக்கேன் நீ வேற டென்சன் பண்ணாத ...
அதுவரை ராஜ் பக்கத்துல இருந்த ஜன்னல்ல உக்கார்ந்து தான் எங்கிட்ட பேசிட்டு இருந்தான் . நான் அங்க இருந்த கட்டில் மேல உக்கார்ந்து பேசிட்டு இருந்தேன் !! சொல்லப்போனா ராஜ் அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்த எதுவும் என் காதுல கூட விழவே இல்லை என் எதிர்காலத்தை பத்தியும் , இவனை என்ன பண்ணுறதுன்னும் தான் நினைச்சிட்டு இருந்தேன் !! ஆனா இவன் வந்து கதவை திறந்துகிட்டு உள்ள வந்து விழுந்து எழுந்து போன பிறகு , எனக்கு இவனை பத்தி ஒரு மோசமான அபிப்பிராயம் வந்துடுச்சு ...
என்ன மோசமான அபிப்ராயம் !!
அதாவது ராஜ் யாரோ ஒருத்தன் !! நான் அவனோட தனியா ஒரு ரூம்ல இருக்கேன் அது இவனுக்கு புடிக்காம இருக்கலாம் !! கரெக்ட்டா சொல்லனுமா புடிக்கறது புடிக்காதது இல்லை கடுப்பாகி கோபம் வந்துருக்கணும் ...
அப்போ அந்த கதவை உடைச்சிகிட்ட கூட உள்ள வந்துருக்கலாம் . என்னடி அவனோட தனியா ரூம்ல என்ன பண்ணுறன்னு கேட்டு ஒரு அரை விட்டிருக்கலாம் !! ஆனா அதை விட்டு ஒட்டு கேட்டுருக்கான் ! இவன் கதவில் காதை வச்சி அழுத்தமா ஒட்டு கேட்கவும் அந்த நேரம் ராஜ் கதவை திறக்கவும் இவன் உள்ள வந்து விழவும் சரியா இருந்தது !!
ச்சீ என்ன இப்படி ஒரு கேவலமானவனா இருக்கான் ? என்ன சூர்யா ஒட்டு கேக்குறியான்னு அப்போதான் கோவமா கேட்டேன் !! சட்டுன்னு எழுந்து போயிட்டான் !!
அப்போதான் ராஜ் அந்த கேள்வியை கேட்டான் ....
ம்ம் கரெக்ட்டான கேள்வி தான் !! என்னை கேட்டா நான் அந்தமாதிரி ஒரு பையனை லவ் பண்ணிருக்க மாட்டேன்