23-11-2021, 07:01 AM
எப்படி எப்படி எப்படி ??
பிரபு வீட்டுக்கு போயி நான் கிட்டதட்ட பதினைந்து நாளா இருந்தேன் ஆனா அவன் என்கிட்ட பேசக்கூட டைம் ஒதுக்கல . அப்படிப்பட்டவன் என்னை முழுசா பார்க்க நீ தான காரணம் ??
அதுக்கு நான் தான் காரணம் ! ஆனா அவனை நீ எதிர்க்கலையே ...
சூர்யா நான் என் மேல தப்பு இல்லைன்னு சொல்ல வரல ஆரம்ப புள்ளி நீ தான்னு சொல்றேன் போதுமா ??
சரி ஆனந்த் கூட சினிமாவுக்கு போனது ?
துளசி அவனோட சினிமாவுக்கு போனப்ப ஒன்னும் நடக்கல . அந்த பக்கி கை வைக்க பார்த்தான் ஆனா அதுக்கு மேல எதுவும் நடக்கல ...
சரி ராஜ் கூட என்ன நடந்துச்சு அதுக்கு சூர்யா எப்படி காரணம் ??
ராஜ் என்னுடைய கிளாஸ் மேட் ! அப்பப்ப பேசியிருக்கேன் . அவ்வளவு தான் ஆனா அவன் வீட்டுக்கு கூட்டிப்போனது இவன் தான் !!
ஓ ...
அப்புறம் ?
அப்புறம் எல்லாமே ஆரம்பம் ஆகிடிச்சி . ஆனா என்னுடைய நேர்மையை நீ பார்க்கணும் ...
என்ன நேர்மை ??
அதுக்கப்புறம் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம் தொடர்ந்து லவ் பண்ணலாம் ஏமாத்தலாம் அந்தமாதிரிலாம் எந்த ஒரு ஐடியாவும் வச்சிக்கல ...
ம்ம் அதாவது பிரேக்கப் பண்ணிட்ட ...
ஆமா துளசி அதோட நான் திரும்ப இவனை பார்க்க கூட இல்லை ...
சரி அப்படி என்ன நடந்துச்சு ? ஏன் இவனை நீ பார்க்க கூட வேண்டாம்னு முடிவு பண்ண ...
நான் இவனை விட்டு ரொம்ப தூரம் போயிட்டேன் துளசி .
ம்ம் சரி ராஜ் கூட என்ன நடந்துச்சு ? நான் சாதாரணமாக கேட்டேன் ...
ராஜ் இவனை அடிச்சது உனக்கு தெரியுமா துளசி ?
அடிச்சானா என்னடி சொல்லுற ??
சார் என்னை பார்க்க வந்தாரு ... நான் எப்பவுமே இவனை ரோட்ல அங்க இங்கன்னு பார்க்க விரும்பமாட்டேன் ! அதேபோல அன்னைக்கும் நாம வேற எங்கனா போலாம் இது நான் தினம் நடந்து போற ஏரியா யாராச்சும் பார்த்தா பிரச்னை ஆகிடும் . நீ பேசாம ஒரு ஆட்டோ பிடி . நான் முன்னாடி போறேன் நீ பின்னாடி ஆட்டோ எடுத்துட்டு வான்னு சொல்லிட்டு போனேன் ...
நானும் இவன் ஆட்டோ பிடிக்கிறானா இல்லையான்னு திரும்பி திரும்பி பார்க்க அந்த நேரம் ராஜ் பைக்ல வந்தவன் , என்ன அகிலா தனியா நடந்து வர ? நான் வேணா டிராப் பண்ணவான்னு சாதாரணமா தான் கேட்டான் !! ஐயோ இவன் எங்க இந்த நேரத்துலன்னு யோசிச்சபடி இவனை பார்க்க அவன் சந்தேகப்பட்டு என்ன ஃபாலோ பண்ணுறானான்னு கேட்டு இவனை கூப்பிட்டு பளார்னு ஒரு அரை விட்டான் . அப்பா கேட்ட எனக்கே வலி அப்படி ஒரு அரை விட்டான் ...
அடப்பாவி , ஏன் எதுக்கு அடிச்சான் ??
அவன் ஒரு மாதிரி கெத்தா தான் எப்பவும் இருப்பான் . இந்த காலேஜ்ல ஸ்கூல்ல பார்த்துருப்பல்ல மாஸ்டர்ஸ் ... அதுமாதிரி ஒரு ஆளு அவன் . அவனுக்கு இவனை பார்த்தவுடனே நல்லா ஒரு இழிச்சவாயன் சிக்கிட்டான்னு கூப்பிட்டு வச்சு பளார்னு ஒரு அறை . இவன் சட்டுனு திருப்பி அடிக்கணும் இல்லைன்னா தடுக்கணும் அதை விட்டுட்டு கண்ணத்துல கை வச்சிக்கிட்டு நிக்கிறான் ! என்ன நடக்குதுன்னு யோசிக்கிறதுக்குள்ள இன்னொரு அறை ஆனா அது சரியான அறை ரத்தமே வந்துச்சு ...
இப்படியாக நான் அசிங்கப்பட்ட கதையை தெளிவாக சொல்லி துளசியிடமும் என்னை அசிங்கப்படுத்திவிட்டாள் !! ஆனால் எனக்கு சில கேள்விகள் இருந்தது அதனால அதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன் ...
அப்புறம் ஹாஸ்ப்பிட்டல் போனது அவன் வீட்டுக்கு போனது நான் ஒட்டுக்கேட்க போயி அவன் காலில் வந்து விழுந்தது வரை எல்லாத்தையும் போதையில் உளறியபடி சொல்ல ,
என்ன மாமா அவங்க உள்ள என்ன பேசுறாங்கன்னு ஒட்டு கேட்டியா ?