20-11-2021, 11:48 PM
எப்படி ஒவ்வொருவர் பார்வையிலும் அவர்களது சரி தவறுகளுடன் யோசித்து எழுத முடியுது... அதுவும் சுந்தரி முதல் முறை தவறு செய்தவுடன் அவளது கணவனுக்கு தெரிந்துவிடுவது என்பது மிக இயல்பாப எழுதியுள்ளீர்கள்.. தாமோதரனின் சிந்தனைகள் ultimate... வேற level boss நீங்க...