20-11-2021, 10:09 PM
ம்ம் அப்புறம் ?
அப்புறம் என்னை அவன் பஸ் ஸ்டான்ட்ல டிராப் பண்ண நான் பஸ் ஏறி வீட்டுக்கு வந்துட்டேன் !!
அதுக்கப்புறம் உங்களுக்குள்ள எதுவும் நடக்கலையா ?
இல்லை ஒன்னும் நடக்கல , ஆனந்த் கூட பேசுறதையே நிறுத்திட்டேன் !!
ஏன் ?
ஏன்னா அவனை எனக்கு பிடிக்கல அதான் உண்மை !! அவன்கிட்ட ஒரு ஆண்மை இல்லைன்னு தான் சொல்லுவேன் !!
ஏன் ??
ஏன்னா ஒருமாதிரி கெஞ்சுவான் !! பசங்கன்னா ஒரு கம்பீரமா இருக்கணும் !! அவன் என்னை தியேட்டர்ல ஹேண்டில் பண்ணதே ஒருமாதிரி கெத்தா பண்ணிருந்தா நானும் எதுனா ஸ்லிப் ஆகி இருக்க வாய்ப்பு இருக்கு ஆனா அவன் கெஞ்சி கெஞ்சி பண்ணதும் அவன் ஆளு தோரணை இதெல்லாம் சேர்ந்து எனக்கு பிடிக்கவே இல்லை ...
ஓகேவா மாமா . அவன் ஆம்பளை இல்லைங்குறதுக்கு இதே போதும் ! அதான் அவன் நடக்காத விஷயத்தை நடந்த மாதிரிலாம் சொல்லிருக்கான் ...
சரி அதை விடு ... போதுமே இனியும் அதெல்லாம் பேசணுமா ??
இல்லை மாமா இனிமே தான் விஷயமே இருக்கு .... அந்த ராஜ் மனோகர் ...
வேண்டாம் துளசி ! ஏற்கனவே நான் நொந்து போயிருக்கேன் இதுல இதெல்லாம் வேற எதுக்கு ??
இல்லை சூர்யா இதை நீ கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் ! நான் எவ்வளவு கேவலமானவன்னு நீ தெரிஞ்சிக்கணும் !! அப்பத்தான் என்னை மறந்துட்டு உன் குடும்பத்தோட சேர்ந்து வாழுவ ...
அப்படி என்னடி கேவலமான வேலை செஞ்ச...
இன்னொரு பெக் ஊத்து ...