19-11-2021, 09:11 AM
(18-11-2021, 09:45 PM)Kaartik123 Wrote: அடே READER 48/1972
குறிப்பா உனக்கு தான் என்னைய ஒரு கமன்டுல மென்சன் பண்ணதால சொல்றேன்
நீ இதே ரைட்டரா இல்ல ரைட்டரோட ஆளானு தெரியல
ஏனா நீ ரிப்ளை பண்ற மாதிரி கட்டுரை சைஸூக்கு எழுதி எவனும் ரிப்ளை பண்ண மாட்டான்
அதுவும் இவ்ளோ நாள் கழிச்சு
கூல் ப்ரதர்... ரிலாக்ஸாக படிங்க... ஒரு கதையில் இன்வால்வ் ஆகி படிக்கிறப்போ, இந்த மாதிரி ஆகத்தான் செய்யும்... நீங்க கதையை படிச்சுட்டு, மனநிம்மதியை தேடி பல இடங்களுக்கு போனீங்க... நான் பெருசா கமெண்ட் போடுறேன்... That's all.
இந்த தளத்தில் நிறைய குறைபிரசவங்கள் இருக்கும்... MonkDevil கதையை 2 வருஷமாச்சு... டிஸ்கன்டினியூ பண்ணிட்டார்... அசோக், கமெண்ட் வர வில்லை என்று கதையை தொடர்ந்து எழுத மாட்டேன் என்று போய் விட்டார்... அந்த மாதிரி Gumshot கதையை பாதியில் நிறுத்திவிட்டு போய் விடக்கூடாது என்பதற்காக மட்டுமே பதிவு செய்து, கமெண்ட் போடுறேன்... இல்லாட்டா... இன்னும் நான் "Guest".. தான்.
கமெண்ட் பெருசாக காரணம்.... குமாரோட ரீஎண்ட்ரி தான்... நீங்க 'சஞ்சய்' ஆக மாறி... படிங்க... நன்றி...