18-11-2021, 09:45 PM
(18-11-2021, 08:52 PM)Reader48/1972 Wrote: நன்றி நண்பரே.... வாசகர்களாகிய நாங்கள், எங்களுக்குள் கிட்டத்தட்ட சண்டை போடுவது போல, கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நொய் நொய் என்று பேசிக் கொண்டு இருந்ததால், நீங்கள் கடுப்பாகி விட்டீர்கள் என்று பயந்து விட்டேன்.... ரொம்ப பொறுமையான, பழைய ஆள் மணிகோபால் கூட எங்க மேல கோபமா இருக்கார்... நீங்கள் அப்டேட்ஸ் போட்டால்தான், உங்கள் தீவிர ரசிகர்களுக்கு, என் மேல் இருக்கும் கோபம் குறையும்... So Please Update... As early as possible...
அடே READER 48/1972
குறிப்பா உனக்கு தான் என்னைய ஒரு கமன்டுல மென்சன் பண்ணதால சொல்றேன்
நீ இதே ரைட்டரா இல்ல ரைட்டரோட ஆளானு தெரியல
ஏனா நீ ரிப்ளை பண்ற மாதிரி கட்டுரை சைஸூக்கு எழுதி எவனும் ரிப்ளை பண்ண மாட்டான்
அதுவும் இவ்ளோ நாள் கழிச்சு