18-11-2021, 08:52 PM
(18-11-2021, 02:52 PM)Gumshot Wrote: Nanbaaநன்றி நண்பரே.... வாசகர்களாகிய நாங்கள், எங்களுக்குள் கிட்டத்தட்ட சண்டை போடுவது போல, கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நொய் நொய் என்று பேசிக் கொண்டு இருந்ததால், நீங்கள் கடுப்பாகி விட்டீர்கள் என்று பயந்து விட்டேன்.... ரொம்ப பொறுமையான, பழைய ஆள் மணிகோபால் கூட எங்க மேல கோபமா இருக்கார்... நீங்கள் அப்டேட்ஸ் போட்டால்தான், உங்கள் தீவிர ரசிகர்களுக்கு, என் மேல் இருக்கும் கோபம் குறையும்... So Please Update... As early as possible...
நீங்க எல்லாம் வாய் திறக்கலைண்ணா
கதையே எழுத வராது உங்க கமெண்ட் தாம் எனக்கு நல்ல
Intresting
எல்லோரும் என்னை மன்னிக்கவும் கதை கூடிய சீக்கிரம் updat பண்றேன்