18-11-2021, 05:36 PM
(18-11-2021, 04:51 PM)kavip Wrote: எனக்கு செஸ் கதைகள் எழுத விருப்பம் இல்லை செஸ் பற்றி பொதுவா நடைமுறையில் உள்ள விவாதம் அல்லது செஸ் பற்றி கலந்துரையாடல் செய்யலாம் என விருபுகிறேன்
எனக்கும் செஸ் பிடிக்கும் எனக்கு பிடித்த விளையாட்டு வீரர், விஸ்வநாத் ஆனந்த. அவரின் செஸ் ஆட்டமே தனி. எனக்கு செஸ் பற்றி கதை எழுத பிடிக்காது, ஆனாலும் செஸ் விளையாட பிடிக்கும், அது மூளைக்கு புத்துணர்வு ஊட்டும் விளையாட்டு, குறுகிய நேரத்தில் செஸ் விளையாடி எதிராளிக்கு செக் வைத்து எதிராளியை மடக்குவதில் இருக்கும் த்ரில் தனி சுகம்