Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
(18-11-2021, 02:00 AM)Roudyponnu Wrote: கதை அழகாக செல்கிறது ஆனால் பல இடங்களில் எழுத்து பிழைகள் காணப்படுகிறது மற்றும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு போல் சில இடங்களில் உணர முடிகிறது உரையாடல்கள் இயல்பாக இருந்ததால் இன்னும் சிறப்பாக அமையும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Guilty as charged. நீங்கள் சொல்வது சரிதான். நான் சொன்ன நேரத்தில் அடுத்த பதிவு போடா விரும்புவதால், சில சமயங்களில் திருத்தங்களுக்காக மீண்டும் படிக்க நேரம் கிடைப்பதில்லை. நான் வேகமாக டைப் செய்யும் போது சில சமயம் பிழைகள் ஏற்படுது. சில சமயம் அப்போதே திருத்திவிடுவேன் சில சமயம் தவறை கவனிக்கத் தவறிவிடுகிறேன்  தவறுக்கு எல்லவற்றையும் சரிசெய்வதுக்கு நேரம் எடுத்தால் மேலும் ஓரிரு நாட்கள் தாமதமாகலாம். அப்படியிருந்தும் இது ஒரு சாக்காக இருக்க முடியாது. முடிந்தவரை பிழைகளை தவிர்க்க பார்க்கிறேன். 

சில சமயங்களில் நான் வெளிப்படுத்த விரும்பும் வார்த்தைகளுக்கு தமிழில் பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காது. அதனால் நான் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். மற்ற சமயங்களில் நான் வேண்டுமென்றே தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறேன், அது இப்போதெல்லாம் பல குடும்பங்களில் அவர்களின் இயல்பான உரையாடல்களில் அப்படி தான் இருக்குது. அந்த இயல்பான உணர்வை நான் பெற விரும்புகிறேன். 

உங்கள் கருத்துக்கு நன்றி. (இங்கேயும் உங்கள் feedback க்கு நன்றி சொல்ல நினைத்தேன் அனால் டைப் பண்ணும் போது கருத்துகள் என்று தான் வருது. Feedback க்கு அது சரியான மொழிபெயர்ப்பு என்று நான் நினைக்கவில்லை.) 
[+] 4 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by game40it - 18-11-2021, 02:31 PM



Users browsing this thread: 22 Guest(s)