18-11-2021, 01:40 PM
(18-11-2021, 12:26 PM)lifeisbeautiful.varun Wrote: அப்பாடா, நான் எழுதியதன் பலன் கிடைத்துவிட்டது, மிக சரி நண்பா, அதே தான்.
மக்கள் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைத்துவிடுவார்கள் என்று நினைத்தேன் :-), அனால் வேண்டும் என்றே வைக்கப்பட்ட இரட்டை அர்த்த வார்த்தை தான் அது.
அந்த மாதிரி இன்னும் பல வசனங்கள் யோசித்தேன், ஆனால் இதையெல்லாம் கவனிப்பவர்கள் குறைவு என்பதால், குறைத்துக்கொண்டேன். அந்த மாதிரி யோசித்து வைக்க வேண்டும் என்று நினைத்து விட்டதை
நம் உரல் பொருள் ஆவியை கொடுத்தாவது அவர்களை மீட்க வேண்டும்
நாம் உயிர் குடித்தாவது அவர்களை மீட்க வேண்டும்
உங்கள் ப்ரொபைல் பெயர் மாதிரியே நீங்கள் world genius indian :-)
நண்பா, உங்கள் கற்பனை அருமை.. நானும் அந்த வரியை படித்தேன்