18-11-2021, 09:40 AM
(18-11-2021, 08:47 AM)Bala Wrote: Excellent arumai, ennama akka thambi, friend to friend, sema, whats app messages super,
Aduthu enna thambi galin thambiyai epadi adaguvargalla, ellai adagi povargala, waiting next update ku....
Kudanchoru ok aduthu kulapu, rasam eppo...
Sema title
நண்பா "தம்பிகளின் தம்பியை" வசனத்தை கவனித்தமைக்கு நன்றி. இப்படி வசனம் எழுதும்போது யாரவது அதை கவனிப்பார்களா என்று எதிர்பார்ப்பு இருக்கும், ஒருத்தர் கண்டு பிடித்தாலும் சந்தோஷம் தான். அது மாதிரி இன்னொரு நல்ல வசனம் உள்ளது, யார் கண்டு பிடிக்கிறார்க்கல் என்று பாப்போம்.
கதை படிப்பார்வர்களுக்கு, சித்ரா கவிதாவிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? என்று ஏதாவது புரிகிறதா?
கமெண்டில் சொல்லவும்