18-11-2021, 06:32 AM
சூர்யா இங்க டிரிங்ஸ் கிடைக்குமா ??
அகிலா அப்படி கேப்பான்னு நான் நினைக்கவே இல்லை !!
இருந்தாலும் உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டேன் என்ன அகிலா
கேட்ட டிரிங்ஸ் வேணுமா ??
சரக்கு கிடைக்குமான்னு கேட்டேன் போதுமா ??
ஹேய் லூசு வீட்டுக்கு போகணும் தெரியும்ல ...
என்ன கேக்க யாரு இருக்கா வீட்டுக்கு போவேன் இல்லைன்னா இங்கேயே
மல்லாந்து கிடப்பேன் , அந்த நாய கல்யாணம் பண்ணி ஒரு கோவிலுக்கு கூட
போனதில்லை என்னை அடிமை மாதிரி நடத்துனான் வெட்டிப்பய ...
ஹே வீட்ல உன் பொண்ணு இருக்காடி
அதெல்லாம் நேத்தே அக்கா வீட்டுக்கு பேக் பண்ணிட்டேன் , போதும் உன்
அக்கறை சூர்யா சரக்கு கிடைக்குமா கிடைக்காதா ! இது என்னுடைய டிரீட் !!
சரி இப்ப என்ன சரக்கு தான வேணும் . இரு ஆர்டர் பண்ணுறேன் !! உனக்கு என்ன வேணும் ?
எனக்கு ##### .
துளசி உனக்கு ?
எனக்கு சரக்குலாம் வேண்டாம் !!
ஹேய் சும்மா அடி வாழ்க்கைல இதெல்லாம் பார்க்காம என்ன சாதிக்க போற ?
போதும்மா நான் சாதிச்சதே போதும் . சூர்யா உங்களுக்கு மட்டும் ஆர்டர் பண்ணிக்க
பிளீஸ் !!
நான் எனக்கு விஸ்கியும் அகிலாவுக்கு #### ஆர்டர் பண்ணேன் !!
சிலநிமிடங்களில் சரக்கு வர முதல் ரவுண்டை அவனே ஊத்திட்டு போனான் !!
அகிலா உனக்கு எப்படி இந்த சரக்கடிக்கும் பழக்கம் வந்துச்சு !!
என் புருஷன் தான் !!
பிரபுவா ?
ஆமா அந்த நாய் தினம் குடிச்சிட்டு வந்து படுத்துடுவான் . ஒரு நாள் ரொம்ப டென்ஷானாகி
மிச்சம் சரக்க அடிச்சேன் ! அதுலேருந்து எப்பலாம் தூக்கம் வரலையா அப்பப்ப ரெண்டு ரவுண்டு