18-11-2021, 06:29 AM
நான் அகிலாவை விடவே இல்லை அகிலாவும் என்னை விடவில்லை ...
சில நொடிகளில் அகிலாவை உள்ளே ரூமுக்குள் தள்ளிக்கொண்டு செல்ல ...
ஹேய் கழுதைங்களா இதுக்கு எதுக்கு என்னை கூட்டி வந்தீங்க நீங்க
ரெண்டு பேர் மட்டும் வர வேண்டியது தான நான் கிளம்புறேன் !!
துளசி ஒரு பத்து நிமிஷம் டிவி பாருடி இப்ப வந்துடுறேன் என்று அகிலா
சிரித்தபடி சொல்ல ...
ஏன் நானும் உன் ஆளு மாதிரி உன்னை உள்ள அனுப்பிட்டு டென்சன்
ஆகாம வெளில நிப்பேன்னு நினைச்சியா ??
துளசி இப்படி கேட்கவும் அந்த நொடி வரை என் நெஞ்சில் இருந்த சந்தோசம்
காணாமல் போனது ...அகிலா என்னை கேள்வியோடு பார்க்க ... நான்
சோகமாக நிற்க ...
அகிலா தீர்க்கமாக பேச ஆரம்பித்தாள் !! ஆமாம் மாமா நான் தப்பு
பண்ணேன் தப்பானவ தான் ஆனா அது எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையால்
நடந்தது !! எப்ப நான் தப்பு பண்ணேனோ அப்பவே உன்னை விட்டு விலக
முடிவு பண்ணிட்டேன் !!
நானும் எல்லா பொண்ணுங்களையும் போல தான் ஒருத்தன காதலிச்சு
அவனையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன் !!
ஆனா விதி என்னை நிர்வாணமா நிறுத்துன்னுச்சு மூடிக்க பொட்டு
துணி கிடைக்கல நான் என்ன செய்வேன் சொல்லு ...
என்ன அகிலா சொல்லுற விதி உன்னை நிர்வாணமா நிறுத்துனுச்சா ??
ஆமா சூர்யா ஏன் அதை மறந்துட்டியா ?
எதை சொல்லுற ??
நீ ரொம்ப ரொம்ப நல்லவன் சூர்யா எல்லாத்தையும் மறந்து எனக்காக
இவ்வளவு பெரிய காரியம் பண்ண நீ அதையெல்லாம் ஞாபகம் வச்சிருக்க
போறியா என்ன ??
அகிலா பழைய கதையெல்லாம் எதுக்கு ...
இல்லை சூர்யா துளசி இப்படி ஒரு வார்த்தை சொல்லுறான்னா நீ என்னை
பத்தி கண்டிப்பா இவகிட்ட பேசியிருப்ப . நீ எவ்வளவு தூரம்
வருத்தப்பட்டிருப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும் !!
உன் மனசுக்கு துன்பத்தை மட்டுமே குடுத்தவ நான் !! என்ன
நடந்துச்சுன்னு நானே சொல்லுறேன் !!
பிரபு தான் எல்லாத்துக்கும் ஆரம்பம் !!
பிரபுவா ???
என் வாழ்க்கைல நான் பண்ண பெரிய தப்பு அதான் !!
அதுதான் எல்லாத்துக்கும் ஆரம்பம் !!
என்ன நடந்துச்சு அகிலா ??