Romance கலாவின் கூந்தலும், மதனின் காதலும்
#4
மதனுக்கு வார்த்தைகள் தடுத்தது எதுவும் பேச முடியவில்லை காலவிடம் தான் வெளியே செல்வதாக கூறி, நான் உங்களுக்கு அப்புறமா கால் பண்றேன் பாய் என்று போனை வைத்துவிட்டான். கண்களை மூடி உட்கார்ந்து இருந்தா மதனுக்கு, கலாவின் அழகிய முகம் அவன் மனதை வருடியது. அவன் பேசிய அந்த போன் நம்பரை கலா சித்தி என்று முதலில் பதித்து பின் சித்தியை அழித்து கலா என்று பெயர் பதித்தான். மதனுக்கு தெரியாது கலாவின் முடி நீளமும் அடர்த்தியும் அப்போது ஏன் என்றால் கலா நல்லா என்னதேச்சி இழுத்து கொண்டை போட்டிருந்தாள் மேலும் அவன் மணியை பார்க்கும்போது மனம் எட்டகிறுந்தது இரவு சாப்பிடுவதற்கு எழுந்தான் அவனுக்கு பசி இல்லை, மேலும் கலாவின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவள் அதிகமானது படுக்கையறையில் யொய் உட்கார்ந்து யோசித்தான் பின் படுக்கையில் சாய்ந்தான் அவனை மறந்து தூங்கிநான் பின்பு மொபைலின் சத்தத்தால் எழுந்தான் ஏதோ ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் ஆபீஸ் நண்பர்களிடம் இருந்து வந்திறுந்தது. அதை திறந்து படித்து விட்டு பின் அந்த மொபைலை லாக் செய்து வைத்தான் அப்போதுதான் அவனுக்கு ஒரு யோசனை வந்தது. வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து கலாவின் பெயரை எடுத்து அவளுக்கு

மதன்: ஹாய்

என்று ஒரு மெசேஜ் மட்டும் செய்தான். அப்புறம் கலா கிடந்து repley வரனும்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தான் அவர் ரிப்ளை பண்ண அதுக்கப்புறம் அவன் repley பண்ணு என்று ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பார்த்தான் கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு கலாகிட்டயிறுந்து ஒரு ரிப்ளை வந்தது

கலா: ஹாய் மதன்

மதனுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அப்புறம் கலக்கிட்ட

மதன்:பாட்டி பாப்பா உங்கள எல்லாம் பார்க்கணும் போல இருக்கு...

கலா:எப்படி?

மதன் :எல்லாரையும் தனித்தனியாக ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்க

கலா : ok but இப்போ வேண்டாம் நைட் டைம் ஆயிடுச்சு நான் நாளைக்கு காலையில எங்க எல்லாருக்கும் தனித்தனியா போட்டோ எடுத்து உனக்கு அனுப்புறேன் .

மதன் :சரின்னு, எல்லாரையும் முழுசா போட்டோ எடுத்து அனுப்புஙக

கலா: சரின்னு அனுப்புரேன்

மதனுக்கு ரொம்ப சந்தோஷம் மனசுக்குள்ள

மதன்: தேங்க்ஸ்

கலா : குட் நைட்

மதன்: குட் நைட் to you
[+] 1 user Likes Madhankala's post
Like Reply


Messages In This Thread
RE: காலவின் கூந்தலும், மதனின் காதலும் - by Madhankala - 18-11-2021, 12:47 AM



Users browsing this thread: 1 Guest(s)