17-11-2021, 09:53 PM
(This post was last modified: 04-06-2022, 06:23 AM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
மாலை தூங்கி எழுந்திருச்சு கீழ வந்தேன்.அப்பாவுக்கும் சித்திக்கும் எடுத்து வந்த துணிகளை கொடுத்தேன்.எங்களுக்கு எதுக்குடா எடுத்தண்ணு அப்பா சலிச்சுக் கிட்டார். வேலை மாற்றம் கோவா போரது எல்லாம் சொண்ணேன்.ரூபினி மேட்டர கடைசி நாள் சொல்லிக் கிலாம்,ஏதாவது திட்டு கிடைக்கலாம்ணு சொல்லல.எத்தண நாள் லீவு.அங்க இங்க சுத்தாம ஒழுங்கா இரு.வயலுக்குலாம் வந்து விவசாயத்த பாருண்ணுட்டு அவர் தோட்டத்துக்கு கிளம்பிட்டார்.
சித்தி தண்பங்குக்கு துரும்பா இளைச்சு போய்ட்ட நாளைக்கு நாட்டுக் கோழி அடுச்சு உணக்கு ருசியா ஆக்கி போடணுங்க.யேங் அத்த மிலிட்டரில ஆக்கிப் போடாத கறியும் சோற நீ ஆக்கி போடப்போற.இத நாங்க பார்க்கபோறோம்.உம் புள்ளதான் நல்லா கறியும் சோற திண்ணுட்டு கும்முண்ணு கோயில் காள மாதிரி இருக்கேண்ணு வம்பிழுக்க.உன் கண்ணே பட்டுடும்.அவணுக்கு சுத்தி போடணும்ணு சித்தி சொல்லிச்சு.நான் கடவீதிக்கு போயிட்டு பிரண்சுகளோட சுத்திட்டு வீடு வந்து சாப்பிட்டு படுத்து தூங்கி காலையில் எழுந்திரிச்சி உடற்பயிற்சிகளை செய்தேன்.