17-11-2021, 05:01 PM
(This post was last modified: 17-11-2021, 05:02 PM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
காலையில் எழுந்து பத்து மணிவாக்கில் மாலினி வீட்டுக்கு போய் குப்தாவிடம் மாலினியிடம் விடை பெற்று கிளம்ப. அவர் பொண்ணு போட்டோ குடுத்து அணுப்புடி அவுங்க குடும்பத்துல காட்டட்டும்ணு சொல்ல மாலினி மேடம் அவங்களும் ரூபினியும் இருக்குற போட்டோவ கொடுக்க அத பார்த்த குப்தா ஏண்டீ பொண்ணு யாருண்ணு அவுங்க வீட்டுல குழம்பிடறத்துக்கா இந்த போட்டோவ குடுக்குற.இதுல நீ பொண்ணுக்கு அக்கா மாதிரி இருக்கங்க.வேற போட்டோ இல்லங்க இதுதான் நல்லா இருக்குண்ணு சொல்லி குடுக்க.இவன் வாங்கி கிட்டு கடற்படை ஜீப்புல லக்கேஜ்லாம் ஏத்திக்கிட்டு பஜார் போயி சித்திக்கும் அண்ணிக்கும் புடவை அப்பா அண்ணணுக்கு வேட்டி சட்டை அண்ணன் மகணுக்கு பேண்ட் சட்டை.அப்புறம் நன்பர்கள் வீட்டு வேலைக்காரர்கள் என வேண்டியவர்களுக்கு எடுத்துக் கிட்டு பண்ணிரண்டு மணி புவணேஷ்வர் -ராமேஸ்வரம் டிரைனில் போய் அடுத்த நாள் காலை பதிணெரு மணிக்கு கும்பகோணம் போய் இறங்கினான்.