17-11-2021, 04:13 PM
பவித்ராவும் அவனை பார்க்க கூடாது என்று நினைத்தாலும் தன் உடையையும் அழகையும் சந்துரு ரசிக்கிறானா என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் சந்துருவை ஓரக்கண்ணால் பார்க்க அவன் தன்னை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு உள்ளுக்குள் சிலிர்த்து போனாள். மனதுக்குள் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்.