17-11-2021, 03:17 PM
(17-11-2021, 02:40 PM)worldgeniousind Wrote: கதை அருமையான தொடக்கம்...
அதுவும் அந்த வாட்ஸ்அப் சாட் செய்...
அதுசரி
அவங்க அக்கா இப்படி இருந்தால் தம்பிங்க கிட்ட மாட்ட மாட்ங்களே?
அப்பாடா, வேலை மெனக்கெட்டு கதை உயிர்ப்புடன் இருக்க, வாட்ஸஅப் எல்லாம் போட்டு எழுதினால் ஒருவரும் அதை குறிப்பிடவில்லயே என்று கொஞ்சம் ஏமாற்றம் இருந்தது, நீங்கள் அதை கவனித்ததற்கு நன்றி,
"அவங்க அக்கா இப்படி இருந்தால் தம்பிங்க கிட்ட மாட்ட மாட்ங்களே?" உங்கள் கேள்வி நியாயம், கதை போகும் போக்கில் புரிய வரும்.