17-11-2021, 12:26 AM
நண்பரே... உங்கள் அலுவலக பணிக்கு இடையூறு செய்ய விரும்பாததால், இத்தனை நாட்கள் உங்களை தொந்தரவு செய்யவில்லை... நீங்கள் சென்றிருந்த வேலை, கிட்டத்தட்ட முடிந்திருக்கும்... ஊருக்கு திரும்பி வந்தவுடன் முதல் வேலையாக, தயவுசெய்து கதையை தொடர்ந்து அப்டேட்ஸ் தரவும்... நன்றி.