Adultery முன்னாள் காதலி (Completed)
இட்ஸ் ஓகே அகிலா ...


அமைதியாக சென்று கொண்டிருந்தேன் ... தோளில் அகிலா !! என் கனவிலும் நான் நினைத்துப்பார்காத விஷயம் நடந்துகொண்டிருக்கிறது !!


குதூகலத்தின் உச்சகட்ட ஆனந்தத்தில் மிதந்தேன் !!


அகிலாவை பள்ளியில் இறங்கிவிட்டேன் !! அகிலா ஒரு முக்கியமான விஷயம் ...

என்ன ?


இன்னும் ஒரு வாரத்துல பிரபு ஃபாரின் போக அந்த இன்ஸ்பெக்டர் பிரஷர் போடுவான் நீ எதையும் கண்டுக்காம சோகமாவே இரு ...


ஓகே மாமா பாய் .


சொன்னபடி மறுநாள் செல்போனை ஆத்துல தூக்கி போட எடுத்துட்டு போனேன் !! ஆனால் அகிலாவால் அன்று பள்ளிக்கு வர முடியல , அகிலாவின் புருஷனை அந்த இன்ஸ்பெக்டர் விசாரித்துவிட்டு , அவன் ஃபாரின் போக noc கொடுக்கவும் அகிலாவின் பிரச்னை 99% சதவீதம் தீர்ந்துவிட்டது .


நானே துளசியிடம் சொல்லி அகிலா புருஷன் ஃபாரின் போகும்வரை அகிலாவை எனக்கு ஃபோன் பண்ண வேண்டாம்னு தடுத்து வைத்தேன் !!


துளசிக்கு தான் ஒன்னும் புரியல , என்ன மாமா செஞ்சன்னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டா பிறகு வேற வழி இல்லாம அவளிடமும் எல்லாத்தையும் சொல்லி அகிலாவை ஜாக்கிரதையா பார்த்துக்கன்னு மட்டும் சொல்லி வைத்தேன் !!


சரியாக பதினைந்து நாள் அகிலா புருஷன் ஃபாரின் போயிட்டான் !! மினிமம் ஆறு மாசத்துக்கு அவன் தொல்லை இல்லை !!!


எதிர்பார்த்தபடி அகிலா மறுநாள் எனக்கு போன் பண்ணா ... துளசி நம்பரிலிருந்து ,


மாமா உனக்கு ஒரு பெரிய பார்ட்டி வைக்கணும் !! எங்க எப்போன்னு நீ முடிவு பண்ணு ...


ஒரு ரெசார்ட்ல காட்டேஜ் புக் பண்ணி கம்பெனி கார்ல இரண்டு சிட்டுகளையும் அழைத்துக்கொண்டு போனேன் !!


காட்டேஜ் உள்ளே போனதும் , எதுக்கு மாமா இதெல்லாம் நாம சும்மா ரெஸ்டாரெண்ட்ல சாப்பிட்டுருக்கலாமே ...


ஆமா மாமா அங்கே போயிருக்கலாமே என்று அகிலாவும் சொல்ல ...


ஹேய் என்ன நீயும் மாமான்னு சொல்லுற ?


ஆமா அவரு எனக்கு மாமா தான் !!


அடடா இது எப்போலேர்ந்து ?


2001லேர்ந்து என்று என் தோல்களை பற்ற ...


நான் அவளை இழுத்து அணைத்து உதட்டோடு உதடு கவ்வ , அடப்பாவிகளா என்ன பண்ணுறீங்க ?
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: முன்னாள் காதலி - by dannyview - 16-11-2021, 08:22 AM



Users browsing this thread: 9 Guest(s)