16-11-2021, 08:18 AM
சந்தேகம்லாம் இல்லை !! அவனுக்கு நம்ம லவ் மேட்டர் தெரியும்ல அதனால என்னை அவன் கல்யாணம் பண்ணவே விரும்பல , ஆனாலும் வீட்ல கட்டாயத்தால கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க அதுலேருந்து அவனுக்கு என் மேல சந்தேகம் !! அதுல என்னை விதவிதமா டார்ச்சர் பண்ணான் !!
என்ன சொல்ற அகிலா விதவிதமா டார்ச்சர் பண்ணிட்டானா ??
முதல் ராத்திரியே ஆரம்பிச்சுட்டான் !!
நான் அகிலாவையே சோகமாக பார்க்க அகிலாவின் கண்களில் விரக்தியின் வெளிப்பாடு ..
அதுக்கு மேல நான் எதுவும் கேட்க விரும்பல , சரி அகிலா நாம கிளம்புவோம் !!
ம்ம் போலாம் சூர்யா .
கனத்த மவுனம் வந்து குடி கொண்டது !! காரில் சென்று கொண்டே இருந்தேன் என் மனமோ முன் பின்னும் அலை பாய ...
அகிலா சட்டென என் தோளில் சாய்ந்து என் கன்னத்தில் முத்தமிட்டு சரி மாமா அந்த பொறுக்கிய எப்படி காலி பண்ண அதை சொல்லு மாமா ...
அதுவா ... இன்னும் கொஞ்சம் ஹீரோயிசம் சேர்த்து விஷயத்தை சொல்லி முடிக்க , என்னதான் அகிலா என் மேல அன்பா இருப்பது போல காட்டி ஒட்டி உரசி முத்தமிட்டு கட்டி அணைத்து மாமா மாமான்னு அன்பை பொழிந்தாலும் அவள் அதை காரணத்தோடு தான் செய்கிறாள் என்பது சற்று நேரத்தில் விளங்கியது .
இப்ப அந்த வீடியோ எல்லாம் நீயும் பார்த்தியா ?
ம்ம் பார்த்தேன் ... ஆனா உன்னோடது அதுல இல்லை ...
ஆனா அந்த செல்போன்ல இருந்ததை அவனே எனக்கு காட்டினானே ...
ம்ம் செல்போன்ல இருக்கலாம் !
அப்படின்னா ??
மெம்மரி கார்ட்ல தான் மத்த எல்லா வீடியோவும் இருந்துச்சு !! உன்னோட வீடியோ அந்த போன்ல இருக்கலாம் ! அதை பாஸ்வேர்ட் இல்லாம திறக்க முடியாது .
ம்ம் அப்படின்னா அந்த செல்போன் இப்ப எங்க இருக்கு ?
எங்கிட்ட தான் இருக்கு ...
அதை ஓப்பன் பண்ண முடியலைன்னா என்ன அதை அழிச்சிட்டா என்ன ?
ம்ம் பண்ணிடலாம் நீ உம்முன்னு சொன்னா போதும் ...
நான் சொல்லனுமா ?
நாளைக்கு அதை எடுத்துட்டு வரேன் நீயே உன் கையாள காவிரி ஆற்றில் தூக்கிப்போடு ...
ம்ம் தாங்ஸ் சூர்யா ...