Adultery முன்னாள் காதலி (Completed)
அகிலா மீண்டும் என் கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யூ சூர்யா ஐ லவ் யு ...



சரி இந்த வெற்றியை நாம கொண்டாடணுமே ...



என்ன வேணும் என்னோட ட்ரீட் ...

எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா அகிலா ?


அகிலா என்னை பார்த்து புன்னகைத்தபடி , முதல்ல ஏதாவது ஹோட்டல் போங்க எனக்கு பயத்துல ஒரு மாதிரி ஆகிடிச்சி ...


நான் வண்டியை யூ டர்ன் போட்டு வேகமாக விரட்டினேன் !


ஆனா உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா சூர்யா ?


ஹா ஹா நான் பேசும்போது என் கால நீ பார்க்கல போல ...


ஹா ஹா ... இன்னமும் நீ மாறவே இல்லை சூர்யா . ஆனா அந்த பிரபு என்னமோ பெரிய இவன் மாதிரி பில்டப்பு தான் ஒன்னும் பண்ணமாட்டான் !!


இப்ப என்ன பண்ணுறான் ?


இப்ப வீட்ல படுத்துகிட்டு டீவி பார்ப்பான் !! வேற என்ன ??



என்ன சொல்ற அகிலா அவன் எந்த வேலைக்கும் போறதே இல்லையா ?


ம்ஹூம் . எப்படியாச்சும் ஃபாரின் போயிடுவான் அதோட நம்ம பிரச்னை தீர்ந்துடும்னு நினைச்சேன் அதுக்குள்ளே இந்த பிரச்னை ...


நான் வண்டியை ஒரு ரெஸ்டாரெண்டில் நிறுத்தினேன் !!


முதலில் ரெஸ்ட்ரூம் எங்கே என கேட்டு அகிலா உள்ளே செல்ல நான் வசதியாக ஒரு இடம் பார்த்து அமர்ந்தேன் !!



சிறுது நேரத்தில் அகிலா என் பக்கத்தில் அமர்ந்து ஒட்டி உரசிக்கொள்ள ... என்னது இது என்ன நடக்குது அப்படியே ஒரு பத்து வருஷம் பின்னாடி போனது போல இருந்தது !!


என்ன அகிலா ரொம்ப சந்தோசமா இருக்க போல ...


என்னமோ பெரிய பாரம் மனசுலேருந்து இறங்குனது போல இருக்கு மாமா ...


மாமாவா ?

ஆமா அந்த துளசி என்ன அவ்வளவு உரிமையா மாமா மாமான்னு சொல்லுறா சொல்லி வை நான் தான் முதல்ல ...


ஆர்டர் கேட்டு பேரர் வந்து நிற்க ...


என்ன வேணும் அகிலா ?


ஐஸ்கிரீம் !


என்ன வேணும் ?


எனக்கு என்ன பிடிக்கும்னு மறந்துட்டியா என்ன ?


பட்டர் ஸ்காட்ச் ...


வாவ் ...



ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் அதே ஐஸ்கிரீம் கேக்குற பட்டர் ஸ்காட்ச் பதிலா உனக்கு ஒரு ஸ்காட்ச் சொல்லுவன்னு பார்த்தேன் !!



ம்ம் எனக்கு ஓகே தான் ஆனா நீ அடிக்க மாட்டியே ...



நான் அடிக்கமாட்டேன்னு யார் சொன்னா ...



அகிலா நீ சரக்கடிப்பியா ?


சும்மா சொன்னேன் !! பொதுவா இப்பலாம் பார்ட்டின்னா சரக்கு தான ..


ஹா ஹா ...

நான் ஒன்னு கேப்பேன் நீ தப்பா நினைக்க கூடாது .



என்ன சூர்யா ?



இந்த பிரபு உன்னோட அத்தை பையன் தான ?



ஆமா ...



அவன் உன்னோட அக்காவை தான லவ் பண்ணான் அப்புறம் எதுக்கு நீ கல்யாணம் பண்ண ?



அது பெரிய கதை . அவளோட அண்ணன் இருக்கானே அவன் ஒரு பொண்ண இழுத்துகிட்டு போயி திருட்டுக்கல்யாணம் பண்ணி பெரிய பிரச்னை ஆகிடிச்சி ! அந்த வீட்ல பொண்ணு கட்டமுடியாதுன்னு சொல்லி சண்டையாகிடிச்சி . அதுல அவளை வேற ஒருத்தனுக்கு கட்டி வச்சிட்டாங்க !!



நான் அப்ப வேலைக்கு சேர்ந்த சமயம் !! கவர்மெண்ட் வேலை விடுவானுங்களா அதான் புடிச்சி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க .


இதுல அவனுக்கு உன் மேல சந்தேகமா ?
[+] 1 user Likes dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: முன்னாள் காதலி - by dannyview - 16-11-2021, 08:13 AM



Users browsing this thread: 7 Guest(s)