16-11-2021, 08:04 AM
எல்லாம் வீடியோ என் கையில் இருக்கும் தைரியம் தான் !! இன்ஸ்பெக்டர் மிரண்டுட்டான் !! பிரபுவை மட்டும் ஃபாரின் அனுப்பிட்டா போதும் !!
காரின் அருகில் மிரட்சியுடன் காத்திருந்த அகிலாவை , கார்ல ஏறு போலாம் என்று கதவை திறந்துவிட அவள் தயங்கியபடி ஏறி அமர்ந்தாள் !!
மதுரை ரோட்டில் பயணிக்க அகிலா எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள் !!
ஆளரவம் இல்லாத ஒரு இடத்தில காரை நிப்பாட்டி அகிலாவை பார்க்க , என்னை ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் சட்டென பாய்ந்து என்னை கட்டியணைத்து என் முகமெல்லாம் சரமாரியாக முத்தமிட ...
அகிலாவை இருபது வருஷமா காதலிக்கிறேன் !! என் கனவில் கூட இப்படி ஒரு முத்தத்தை அகிலா எனக்கு தந்ததில்லை முதல்முறையாக அவளின் வெறித்தனத்தை காண்கிறேன் !! ஆனா அதில் காதலை விட நன்றி தான் இருந்தது !!
ஒரு வெறுமை வந்து குடி கொண்டது ! இந்த பொய்யான காதலுக்கு இனியும் மயங்கணுமா சூர்யா என்று என் மனசாட்சி கேள்வி கேட்க ...
என் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் அழுகை என் சட்டையை நனைக்க , அகிலா ஏன் அழற எல்லாம் முடிஞ்சது பிளீஸ் அழாத என்று அவள் கண்ணீரை துடைக்க ..
அகிலா மீண்டும் என் முகமெல்லாம் முத்தமிட்டு என் உதடுகளை கவ்வ ...
நானும் அவள் இதழ்களை கவ்வி ருசித்தேன் !!!
பதினேழு வருஷத்துக்கு பின் அதே சுவை அவள் இதழ்களில் !! இடையில் இந்த இதழ்களை யார் யாரோ சுவைத்துவிட்டனர் !!
நீ மட்டும் அன்னைக்கு கால் பண்ணாம இருந்திருந்தா இப்படிலாம் ஆகி இருக்காது சூர்யா ...
நான் இப்பவும் போல எப்பவுமே உன் நெஞ்சிலே இருந்துருப்பேன் !!
என்ன போன் கால் ?
அதான் பிரபு வீட்ல இருக்கும்போது கால் பண்ணியே ...
அதை நான் மறந்தே போயிருந்தேன் !! அப்படின்னா அதுதான் எல்லாத்துக்கும் காரணமா ??
நான் தான் மூல காரணமா ?
நீ என்ன சொல்ற அகிலா ? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் ??
எல்லாமே அதுலேருந்து ஆரம்பிச்சது தான் சூர்யா !!
என்ன சொல்ற அகிலா ?
எதுக்கு சூர்யா பழைய கதைலாம் !! இப்ப என்ன நடந்துச்சு நீ என்ன பண்ண அதை சொல்லு என்று என் நெஞ்சில் வசதியாக படுக்க ...
நான் நடந்த விஷயத்தை சொல்ல ,
சூர்யா எனக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தியா ?
அகிலா உனக்காக நான் என்ன வேணா செய்வேன் !!
ஒரு நொடி என்னை நிமிர்ந்து பார்த்தவள் , சூர்யா உண்மையில் நீ எவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்க தெரியுமா ? என் புருஷன் இந்த பிரச்னை ஆரம்பிச்ச நாளிலிருந்து தினமும் அந்த மூர்த்தியை கொல்லாம விட மாட்டேன் அவனை வெட்டி வீசுறேன் பாருன்னு தினம் தினம் வீர வசனம் பேசுவான் !! ஆனா எதுவும் செய்யமாட்டான் !! இதை சொல்லிட்டு போயி தண்ணிய போட்டு வருவான் அவ்வளவு தான் !!
ஆனா நீ ... நானா உன்கிட்ட உதவி கூட கேக்கல அன்னைக்கு முதன்முதலா துளசி உன்கிட்ட சொல்றேன்னு சொன்னப்ப கூட நான் அலட்சியமா உன்கிட்ட சொல்லி ஒன்னும் புண்ணியமில்லைன்னு தான் போனேன் !! ஆனா இன்னைக்கு இவ்வளவு பெரிய காரியம் எனக்காக பண்ணிருக்க இதுக்கு நான் எப்படி நன்றி சொல்லப்போறேன்னு தான் தெரியல ...
அன்னைக்கு ஒரு வார்த்தை சொன்னியே அகிலா ...
என்னது ?
முடிஞ்சி போன கதையா ? நான் கதையா சூர்யா ரத்தமும் சதையுமா நான் நிக்கிறேன் . நான் உனக்கு கதையா சூர்யா ?? உன் கண்ணுல கண்ணீரை பார்த்த பிறகும் நான் எப்படி அகிலா சும்மா இருக்க முடியும் ??