16-11-2021, 08:04 AM
என்ன மேடம் சார் யாரு ?
அகிலாவை எகத்தாளமா கேட்க ,
நாம கொஞ்சம் தனியா பேசலாமா ?
ஏன் ?
இல்லை நாம பேசப்போறதை உங்க கான்ஸ்டபிள் யாரும் கூட கேட்க வேண்டாம்னு நினைக்கிறேன் !!
உத்தரவுகள் பறக்க நானும் அகிலாவும் அருகருகே எதிரில் அந்த இன்ஸ்பெக்டர் !!
ம்ம் சொல்லுங்க யார் நீங்க ?
சொல்றேன் , இந்த கேஸ்ல இவ்வளவு அக்கறை எடுத்துக்குறீங்க அந்த மூர்த்திக்கு நீங்க என்ன உறவு ?
ம்ம் நான் அவனுக்கு மாமா !! ஏன் என்னாத்துக்கு கேக்குற ??
ம் ரொம்ப நல்ல உறவு ... நான் சூர்யா . அகிலாவோட முன்னாள் காதலன் !! இப்பவும் தான் என்று அவள் தோளில் கையை வைக்க அகிலா என்னை அதிர்ச்சியாக பார்க்க , கண் சிமிட்டி ஒன்னும் இல்லைன்னு சொல்ல அவள் தலையை குனிந்துகொண்டாள் !
என்ன அகிலா இந்தாளு சொல்றது உண்மையா ?
ஹலோ இன்ஸ்பெக்டர் அவங்க ஒரு ஸ்கூல் டீச்சர் என்ன நீங்க பாட்டுக்கு பேர சொல்லுறீங்க ...
இன்ஸ்பெக்டர் என்னை முறைத்து பார்த்து , இப்ப என்ன விஷயம் அதை சொல்லுங்க முதல்ல ...
நான் ஒரு கம்பளைண்ட் குடுக்கணும் !!
என்ன கம்பளைண்ட் ?
மூர்த்தி ! அதாவது இவங்க வேலை பார்க்குற ஸ்கூல் கெமிஸ்ட்ரி வாத்யார் மேல தான் கம்பளைண்ட் !!
ஓ !! என்ன கம்பளைண்ட் ?
அந்த ஆளு அந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற பல பொண்ணுங்க பாலியல் ரீதியா துன்புறுத்தி இருக்கான் !! அதுக்கு அவன் மேல போஸ்கொ சட்டத்தில் கேஸ் போடணும் !!
ஓஹோ அப்படியா ? எந்த பொண்ணு கம்பளைண்ட் குடுத்துருக்குன்னு சொல்ல முடியுமா ?
போஸ்கொ சட்டத்தின் படி யாரும் புகார் கொடுக்கணும்னு அவசியம் இல்லை , வேற ஒருத்தர் கூட புகார் குடுக்கலாம் !!
ம்ம் என்ன ஆதாரம் ??
அந்த ஆளு அந்த பொண்ணுங்களை துன்புறுத்தி மிரட்டி எடுத்த வீடியோ ஆதாரம் இதுல இருக்கு ... மெம்மரி கார்டை டேபிள் மீது வைக்க .
இன்ஸ்பெக்டர் மிரண்டுட்டான் !!
அகிலா அதிர்ச்சியின் உச்சத்தில் என்னை பார்க்க ... நான் கண்ணடித்து ஒன்னும் கவலை படாதே என்றேன் !!
இது ...
இன்ஸ்பெக்டர் சற்று தடுமாற ...
முதல்ல அந்த ஆளு குடுத்த கம்பளைண்ட் வாபஸ் வாங்கி அந்த கேஸ்ல இவ புருஷன கிளியர் பண்ணுறீங்க . அவன் ஃபாரின் போகட்டும் !! அடுத்து இவளை விசாரணை பண்ணுறேன் அது பண்ணுறேன்னு கிளம்புற வேலையை இதோட விட்டுருங்க . இனிமேல் அகிலாவுக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது !! அப்படி ஏதாவது வந்தா இதுல உள்ள வீடியோ சம்மந்தப்பட்ட பொண்ணுங்க வீட்டுக்கு போகும் !! அப்புறம் அவங்க எல்லாம் சேர்ந்து என்னை மாதிரி லைட்டா ஆக்சிடன்ட் பண்ணி கோமா ஸ்டேஜ் கொண்டு போக மாட்டாங்க , நேரா மேலே அனுப்பிடுவாங்க !!
மொத்தம் அறுபது வீடியோ இருக்கு ...
இப்ப இதெல்லாம் செஞ்சும் நீங்க எதுனா லீக் பண்ணிட்டா ??
எனக்கு அந்த பொண்ணுங்க மானம் முக்கியம் !! இந்த மாதிரி கேவலமான ஒருத்தனுக்கு சப்போர்ட்டுக்கு அதுவும் காக்கி சட்டை போட்டுகிட்டு வந்து நிக்கிறோமேன்னு வெக்கப்படுங்க . அதுல உங்க வீட்டு பொண்ணு ஒன்னு இருந்தா நீங்க சும்மா இருப்பீங்களா ??
அப்போ எல்லாமே நீங்க பண்ணது தான் !!
ஆமா !! மேட்டர் ஓவர் !! நீங்க அகிலாகிட்ட பிரச்னை எதுவும் பண்ணாத வரைக்கும் வீடியோ இந்த மெமரி கார்ட்லெ இருக்கும் !!
இல்லை அதெல்லாம் ஒன்னும் கேட்கமாட்டேன் மேடம் நீங்க கிளம்புங்க இன்னும் ஒரு வாரத்துல உங்க ஹஸ்பெண்ட் ஃபாரின்ல இருப்பார் !!!
அகிலா எழுந்துகொள்ள நான் அவளை அணைத்து , அகிலா நீ கார்ல வெயிட் பண்ணு நான் வரேன் .
அகிலா எங்களை மிரட்சியுடன் பார்த்தபடி வெளியேறினாள் .
ம்ம் இன்ஸ்பெக்டர் நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணுமே ...
என்ன சார் ?
அந்த பிரபு இன்னும் ஒரு வாரத்துல ஃபாரின் போகணும் ! அவனை கூப்பிட்டு மிரட்டி நீங்களே அனுப்பி வைக்கிறீங்க ...
இன்ஸ்பெக்டர் முகத்தில் சிரிப்பு ! அப்படின்னா அகிலாவை நீங்க தான் வச்சிருக்கீங்களா ?
ஹா ஹா ...
சூப்பர் சார் !!
ம்ம் விஷயத்தை முடிங்க மூர்த்தி விஷயத்தை நான் பாத்துக்குறேன் ...
சார் ...
எதுவும் லீக் ஆகாம நான் பாத்துக்குறேன் !!
ஓகே சார் ..
எங்கிருந்து எனக்கு இத்தனை தைரியம் வந்தது ??