15-11-2021, 09:08 PM
இந்த கதை எழுத எத்தனை நாட்கள் சிரமப்பட்டு எழுதினேன் தெரியுமா பிரண்ட்ஸ் xossip ல ஆரம்பிச்ச கதையாச்சே அப்போ அதுக்கு பேன்ஸ் நிறைய இருந்திங்கே சரி முடிக்காம இருக்க இதுக்கு ஒரு எண்டு கொடுப்போம்னு தான் முடிச்சேன்
ஆனா யாரும் படிக்கல போல ரெண்டு காமெண்ட் மட்டும் தான் கொடுத்து இருக்கீங்க ஏன் பிரண்ட்ஸ் எனக்கு மட்டும் நான் என்ன எழுதினாலும் யாரும் காமெண்ட் கொடுக்க மாட்டிக்கிறீங்க நாலு பேர் 5 பேர் தான் கொடுக்குறீங்க உடம்புக்கு முடியாததோட தான் நான் உங்களுக்கு கதை எழுதி தரேன் ஆனா யாரும் இப்படி கண்டுக்க மாட்டிக்கிறீங்க
முடியல பிரண்ட்ஸ் எனக்கு மட்டும் காமெண்ட் போட கூடாது கண்டுக்க கூடாதுனு யாரும் சொல்லி இருக்காங்களா நான் xossip காலத்துல இருந்து உங்கள ஏதாச்சும் ஒரு கதை மூலமா சந்தோச படுத்திகிட்டு தான் இருக்கேன் ஆனா கொஞ்ச பேர் மட்டும் தான் சப்போர்ட் பண்றீங்க ஏன் என்னய லாம் யாரும் கண்டுக்க கூடாது காமெண்ட் கொடுக்க கூடாதுனு சொல்லி இருக்கீங்களா
அட்லீஸ்ட் உன் கதை மொக்க கதை எழுதாத ன்னு தயவு செஞ்சு யாராச்சும் என்னய திட்டுங்க ப்ளீஸ் நான் அப்ப்டியாச்சும் ரோசப்பட்டு கதையை நிப்பாட்டுறேன்