15-11-2021, 03:00 PM
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த வியாழன் கிழமை மழையை
யாரும் மறந்து இருக்க மாட்டிர்கள்.
அனைவரும் நலமாக இருப்பீர்கள்
என்று நம்புகிறேன்.
இன்னும் மழை இருக்கிறது என்று
வானிலை அறிக்கை கூறுகிறது.
நண்பர்கள் அனைவரும் தங்கள்
குடும்பத்துடன் கவனமாக
இருக்குமாறு அன்புடன்
கேட்டு கொள்கிறேன்.
அது மட்டுமல்ல,
தொடர்ந்து இந்த கதையை வாசித்து
வரும் நண்பர்கள் அனைவருக்கும்
விமர்சனம் எழுதி ஊக்க படுத்தும்
நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி நன்றி......
கடந்த வியாழன் கிழமை மழையை
யாரும் மறந்து இருக்க மாட்டிர்கள்.
அனைவரும் நலமாக இருப்பீர்கள்
என்று நம்புகிறேன்.
இன்னும் மழை இருக்கிறது என்று
வானிலை அறிக்கை கூறுகிறது.
நண்பர்கள் அனைவரும் தங்கள்
குடும்பத்துடன் கவனமாக
இருக்குமாறு அன்புடன்
கேட்டு கொள்கிறேன்.
அது மட்டுமல்ல,
தொடர்ந்து இந்த கதையை வாசித்து
வரும் நண்பர்கள் அனைவருக்கும்
விமர்சனம் எழுதி ஊக்க படுத்தும்
நண்பர்கள் அனைவருக்கும்
நன்றி நன்றி......