15-11-2021, 08:44 AM
(25-04-2021, 05:27 AM)revathi47 Wrote: பவித்ரா ரமேஷின் மனைவி. வயது 40, சென்னையில் பேமஸ் டாக்டர். ரெண்டு தெரு தள்ளி ஓரு க்ளீனிக் வைத்து இருக்கிறாள். காலை 9 மணிக்கு அங்கு சென்றாள், மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வருவாள். மீண்டும் மாலை 4 முதல் 8. அது போக சில தனியார் மருத்துவமனைகளுக்கு வாரம் ஓரிரு முறை சென்று கன்சல்டேஷன் பீஸ் மட்டுமே லகரங்கலில் வாங்கும் நம்பர் ஒன் நரம்பியல் நிபுணர்.
இந்த மாதிரி கதையை தாண்டிய மிக சிறிய விஷயங்களை விவரிக்க பல வரிகள் எழுத வேண்டியிருக்கும், அனால் இவை தான் கதையின் நம்பக தன்மையை கூட்டுகிறது , மிக அழகாக எழுதுகிறீர்கள், உங்கள் ஆர்வமும், கடின உழைப்பும் தெரிகிறது, மனமார்ந்த பாராட்டுக்கள்.