14-11-2021, 10:12 PM
(14-11-2021, 11:54 AM)manigopal Wrote: I can see that there is no update for almost 4+ months at-least update us whether you would be continuing this story or not.மணிகோபால் சார்,
Many viewers including me keep on asking for the updates in case you are not going to continue the story at-least mention at the topic as [discontinued] so that we wont keep asking for the updates.
To edit the title go to 1st post of the topic/thread click on edit => Full edit there you can change the title tagged as [discontinued] at the end of title.
புதுசா கல்யாணம் ஆன பெண்ணுக்கு, குடும்ப வாழ்க்கை பழக, கொஞ்சம் காலம் தேவைப்படும்...
கணவரை புரிந்து கொள்ள, அவருடைய பெற்றோர், நாத்தனார், கொழுந்தன் என்று குடும்பத்தினர் அனைவரின் அன்பையும், ஆதரவையும் முழுவதும் பெறுவதற்கு ஆகும் கால அவகாசம் கொடுப்போம்...
பிறகு, கதை தொடர்ந்து எழுத, தேவையான மனநிலையும், போதுமான தனிமையும் கிடைக்கும் போது, கதையை தொடர்ந்து எழுதட்டும்...