14-11-2021, 09:56 AM
(14-11-2021, 09:41 AM)kumartamil565 Wrote: வாவ், மிக அருமை , யாரும் இவ்வளவு சிறப்பாக விமர்சனம் எழுதி நான் படித்துது இல்லை, மிக அருமை, உங்கள் விமர்சனம் படிப்பதே ஒரு கதை படிப்பது போல் உள்ளது.. எனக்கும் மிக பிடித்த கதை இது..
எனக்கு ஒரு வேண்டுகோள், என்னுடைய கதை லிங்க் கீழே கொடுத்துள்ளேன் கொஞ்சம் படித்து கருத்து சொல்லவும்.. நான் மிகவும் எதிர்பார்க்கிறேன், நன்றி...
https://xossipy.com/thread-41971.html
அருமையா எழுதி வரீங்க வாழ்த்துக்கள்