Non-erotic அந்த மாதிரி ஜோக்ஸ்
#19
ஜோக் நம்பர் 10:
ஒரு காதலனும் காதலியும் கொடைக்கானலுக்கு போனாங்க. நல்ல குளிர் நேரத்தில் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்துகிட்டு இருந்தாங்க.
காதலன்: என் கை ரெண்டும் குளிரிலே வெறச்சு போயிடுச்சு
காதலி: என் ரெண்டு தொடைகளுக்கு நடுவுல உன் கைய வை கதகதப்பா இருக்கும்.
காதலனும் அப்படியே செஞ்சான். மறுபடி கொஞ்சம் ஊர் சுத்தி பார்த்தாங்க. மறுபடியும் ஒரு பூங்காவிலே உட்கார்ந்திருக்கும்போது
காதலன்: என் கை ரெண்டும் மறுபடி வெறச்சு போச்சு
காதலி: மறுபடி என் ரெண்டு தொடைகளுக்கு நடுவுல உன் கைய வெச்சுக்கோ கதகதப்பாகிடும் பாரு
காதலியும் அப்படியே செஞ்சான். மறுபடி கொஞ்சம் கொடைக்கானலை சுற்றிப் பார்த்தார்கள். இரவாகி விட்டது. தனிமையில் உட்கார்ந்து கிட்டு இருந்தாங்க.
காதலன்: கண்ணே மறுபடி என் கை ரெண்டும் குளிரில் வெறச்சு போச்சு
காதலி: நாயே உன் கைகள் மட்டும் தான் வெறைக்குமா  வேற எதுவும் குளிரில் வெறைக்காதா.
 
 
 
ஜோக் நம்பர் 11:
ஒரு பெண் 20 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டாள். அப்படி அவள் தரையை நோக்கி விழும் போது  18 வது மாடியில் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு ஆண் அவளை அப்படியே பிடித்தான். அவள் நம்ப முடியாமல் அவனை நன்றியுடன் பார்க்க அவன் கேட்டான் நீ என்னுடயதை வாயில் வைத்து சுவைப்பாயா என்று. அவள் முடியாது என்று சொன்னதும் அவளை கீழே விட்டு விட்டான். அவள் மறுபடி கீழே விழத் தொடங்கினாள். 16வது மாடியில் வேறு ஒரு ஆண் அவளைப் பிடித்தான். அவன் கேட்டான் நீ உன்னை செய்ய விடுவியா என்று. அவள் முடியாது என்று சொன்னதும் அவனும் அவளை கீழே விட்டு விட்டான். அவள் மறுபடி கீழே விழத் தொடங்கினாள். 14 வது மாடியில் இன்னொரு ஆண் அவளைப் பிடித்தான். அவள் அவசர அவசரமாக நான் சப்புகிறேன். நீ என்னை செய்யலாம் என்று கத்தினாள். அவன் ச்சீ தேவடியாளே சாகப் போற நேரத்துல கூட அந்த நினைப்புதானா என்று கத்தி விட்டு அவளை கீழே விட்டு விட்டான்.
 
 
 
ஜோக் நம்பர் 12:
ரவி சாலையில் நடந்து போய் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று பெண் குரலில் ஒரு அசரீரி கேட்டது. நில் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் வாழ்க்கை முடிந்து விடும். ரவி அப்படியே உறைந்து போய் நின்றான். அவன் முன்னால் ஒரு பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. அவன் நடந்து சென்றிருந்தால் கண்டிப்பாக இறந்திருப்பான். ரவி நிம்மதிப் பெருமூச்சு விட்டபடியே தொடர்ந்து நடந்தான். முச்சந்தியை கடக்க முயலும்போது மறுபடி அந்த அசரீரி கேட்டது நில் இப்போது சாலையை கடந்தால் உன் வாழ்க்கை முடிந்து விடும். அதைக் கேட்ட ரவி அசையாமல் நின்றான். சாலையில் ஒரு பெரிய லாரி ப்ரேக் பிடிக்காமல் பேய் வேகத்தில் வந்து சாலையில் இருந்தவர்களை நசுக்கி கொன்றது. ரவி உரக்கக் கூவினான் என்னைக் காப்பாற்றிய நீ யார் என்று. பதிலுக்கு அந்த குரல் நான் உன்னைக் காப்பாற்ற வந்த தேவதை. நீ பிறந்ததில் இருந்தே உனக்கு ஆபத்து வருவதற்கு முன்னால் உன்னை காப்பாற்ற உன் கூடவே இருக்கிறேன் என்றது. ரவி கடுப்பாகி தேவடியாளே எனக்கு கல்யாணம் ஆகும்போது என்னடி பண்ணிகிட்டிருந்தே என்று கத்தினான்.
 
 
 
ஜோக் நம்பர் 13:
ஆண்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் பெண்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு மாநாடு நடத்தினார்கள். தலைமை வகித்த பெண் சொன்னார். நாம் எல்லோரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையே எப்போதும் வலிமை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. அதை விட்டு விட்டு சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் நாம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால் ஆண்கள்தான் எப்போதும் நம்மை அடக்கி வைத்திருப்பார்கள். எனவே நம்மிடையே பிளவு இருக்கும் வரை ஆண்கள் நமக்கு மேல் தான் இருப்பார்கள்
[+] 1 user Likes madhankumar67's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த மாதிரி ஜோக்ஸ் - by madhankumar67 - 13-11-2021, 04:58 PM



Users browsing this thread: